எக்ஸ்ட்ரீம் 125R பைக்குக்கு மாற்றா வேற எந்த பைக் வாங்கலாம்?
ஆட்டோமொபைல்
- 5 month, 19 days ago
தற்போது இந்தியாவில் ஹாட்டான பைக் பிரிவு என்றால் அது 125 சிசி பிரிவு தான். பைக்குகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 150 சிசி பிரிவைத் தொடர்ந்து 125 சிசி பிரிவில் மேம்பட்ட வசதிகளுடன் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு பைக்குகளை பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் முக்கியமான ஒரு பைக் மாடல் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R.