உலகையே மிரள விட போகும் ஆளில்லா விமானம்!
ஆட்டோமொபைல்
- 5 month, 17 days ago
இந்தியா தனது சொந்த முயற்சியில் உள்நாட்டிலேயே சூரிய சக்தியால் இயங்கும் HAPS UAV-ஐ உருவாக்கி வருகிறது. இது 20 கி.மீ உயரத்தில் 90 நாட்கள் வரை இயங்கும். Discover how India's HAPS drone revolutionizes surveillance, telecom, and defense with its long-endurance capabilities.