யார் அந்த குடுத்து வெச்ச 41 கஸ்டமர்களோ... வ்ராங்லர் வில்லிஸ்
ஆட்டோமொபைல்
- 6 month, 21 days ago
ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனம் அதன் புதிய 'வ்ராங்லர் வில்லிஸ் 41' (Wrangler Willys 41) என்கிற லிமிடெட் எடிஷன் (Limited Edition) காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் ஜீப் பிராண்டை பிரபலப்படுத்திய 1941 வில்லிஸ் எம்பி (Willys MB) வாகனத்தை நினைவுக்கூறும் விதமாக இந்த சிறப்புப் பதிப்பு வந்துள்ளது.