சும்மா பார்க்கிங் பண்ணீருந்தா கூட தூக்கீருவாங்க!
ஆட்டோமொபைல்
- 6 month, 24 days ago
இந்தியாவின் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் (Traffic Congestion) பிரச்சனையுடன் சேர்த்து, காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை இரண்டிற்குமே வாகனங்களின் பெருக்கம்தான் மிகவும் முக்கியமான காரணம். போக்குவரத்து நெரிசல் பிரச்சனை ஒரு பக்கம் மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில், காற்று மாசுபாடு பிரச்சனை பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாகி வருகிறது.