நாளை வெளிவரும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார் இதுதானா!
ஆட்டோமொபைல்
- 6 month, 26 days ago
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், பன்ச் இவி (Punch EV) எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை நாளை (பிப்.20) அறிமுகப்படுத்த உள்ளது. 2024ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பன்ச் இவி பெறும் முதல் பெரிய அப்டேட் இது ஆகும்.