வெறும் 1.20 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்!
ஆட்டோமொபைல்
- 7 month, 18 days ago
இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் எய்ச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி கொண்டுள்ளது. அதாவது எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம்தான், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும்.