32 வருஷம் ஆகியும் இன்னும் நிக்காம ஓடுது...
ஆட்டோமொபைல்
- 7 month, 22 days ago
இந்தியாவில் ஒரு சில கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மனதில் தனி இடம் இருக்கும். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர், மாருதி 800, மாருதி ஆம்னி போன்ற வாகனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். கார்கள் உடன் சேர்த்து, ஒரு சில டூவீலர்களையும், இந்திய வாடிக்கையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.