விமானத்தில் போகாதீங்கனு சொன்னா யாரு கேட்க போறாங்க...!!
ஆட்டோமொபைல்
- 7 month, 24 days ago
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), இந்தியாவில் பல குறுகிய தூர விமான சேவைகள் எதிர்காலத்தில் சாத்தியமற்றதாகிவிடும் என்று தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் குறைவான பயண நேரம் காரணமாக, பயணிகள் விமானப் பயணத்திற்குப் பதிலாக சாலைப் போக்குவரத்தைத் தேர்வு செய்வார்கள் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.