உங்கள் கார் குறைவான மைலேஜ் தருவதற்கான காரணங்களை இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம் அதை படித்து உங்கள் காரின் குறைவாகன மைலேஜிற்கான காரணங்களை அறிந்து அதற்கான தக்க நடவடிக்கையை உடனடியாக எடுங்கள். கார் வைத்திருப்பவர்களுக்க மைலேஜ் என்பது மிக முக்கியமான ஒன்று காருக்கு நீங்கள் செலவு செய்யும் தொகையை தீர்மானிப்பது இது தான். இதனால் உங்கள் காரை முடிந்த அளவு அதிக மைலேஜ் தரும்படி பராமரிப்பது மிக முக்கியம்
இன்று டூவீலர் வைத்திருக்கும் பலர் ட்யூப் டயருக்கு பதிலாக ட்யூப்லெஸ் டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஸ்போக்ஸ் வீல் என்றாலும், அலாய் வீல் என்றாலும் அதன் ரிம் அமைப்பு ட்யூப்லெஸ் டயருக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே மாற்றவும். சிலர் சொல்வது போல, டேப் போட்டு ஒட்டிவிட்டு ட்யூப்லெஸ் டயரை போட வேண்டாம். கவனமாக பரிசோதித்த பின்னரே மாற்றுவது அவசியம்.