E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்?... ஒப்புக்கொண்ட மத்திய அரசு
ஆட்டோமொபைல்
- 1 month, 17 days ago
E20 பெட்ரோல் குறித்து வாகன ஓட்டிகளிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த முக்கிய சந்தேகத்திற்கு தற்போது மத்திய அரசே விளக்கம் அளித்துள்ளது. இதுவரை E20 பெட்ரோலால் என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி வந்த அரசு, தற்போது பழைய வாகனங்களில் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையலாம் என்பதை நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.**