ஜனநாயகன் படத்துக்கு கூட இவ்ளோ பேர் புக் பண்ண மாட்டாங்க
ஆட்டோமொபைல்
- 8 month, 1 day ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.