சிங்கிளா சுத்த ஏற்ற ராயல் என்ஃபீல்டு பைக்... விற்பனைக்கு!!
ஆட்டோமொபைல்
- 8 month, 3 days ago
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 2026 கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பு, சில நுட்பமான மேம்பாடுகளைப் பெற்றுள்ள போதும், அதன் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. இதன்படி, சிங்கிள்-டோன் கலர் ஆப்ஷனான ஷாக் பிளாக் (Shack Black) மற்றும் பர்பிள் ஹஸ் (Purple Haze)-இல் ரூ.2,19,787 (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் இந்த புதிய பைக் கிடைக்கும்.