ஒரே மாதத்தில் 22 ஆயிரம் பேர் வாங்கிய டாடா கார் இதுதான்!!
ஆட்டோமொபைல்
- 9 month, 4 days ago
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் 2025 நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 57,436 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2024 நவம்பரில் விற்பனையான 47,063 டாடா கார்களுடன் ஒப்பிடுகையில் 22.04% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.