இந்த கலருக்காகவே எத்தனை பேர் இந்த BMW காரை வாங்க போறாங்களோ!!
ஆட்டோமொபைல்
- 9 month, 10 days ago
பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் (SAV), 'ஐஎக்ஸ்1' லாங் வீல்பேஸ் (iX1 Long Wheelbase), தற்போது புதிய வண்ணம் மற்றும் ஆடம்பரமான உட்புற அலங்கார ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும், இந்த கார் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதும் ஓர் சிறப்பாகும்.