மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார்களுக்கு மவுசு குறைந்துவிட்டதா?
ஆட்டோமொபைல்
- 9 month, 14 days ago
இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited - HCIL), கடந்த 2025 நவம்பர் மாதத்தில் 5,204 கார்களை உள்நாட்டில் விற்பனையும், 1,984 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 7,188 கார்கள் HCIL நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன.