டஸ்டர் கார் சோதனை செய்யப்பட்ட லே பகுதியை கௌரவித்த ரெனால்ட்!
ஆட்டோமொபைல்
- 1 month, 25 days ago
பொதுவாக கார் நிறுவனங்கள் சில சமயங்களில் தங்கள் தயாரிப்புகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும். ஸ்டாண்டர்டு மாடல்களில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் சற்று தனித்து தெரியும். விற்பனையில் புதிய மைல்கற்களை எட்டும்போதும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாகவும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் களமிறக்கப்படும்.