இது அவர்தான்னு எத்தனை பேர் ஏமாந்தீங்க? மாருதி காருக்கு ஓனர்
ஆட்டோமொபைல்
- 1 month, 27 days ago
நடிகர், நடிகைகளை போலவே தோற்றத்தில் இருக்கும் நபர்கள் பலரை பற்றி பார்த்திருக்கிறோம். அவ்வாறு, பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவை போன்று இருக்கும் தெருகூத்து கலைஞரான மணிபாலன் புதியதாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஒன்றை பாண்டிச்சேரியில் வாங்கி உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.