ரெனால்ட் கம்பெனி காருக்கு சரியான போட்டி வந்தாச்சு...!

நிசான் நிறுவனத்தில் இருந்து புதியதாக டெக்டான் என்கிற SUV கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இது அப்படியே ரெனால்ட் டஸ்டர் காரின் ஜெராக்ஸ் ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டஸ்டரை அடிப்படையாக கொண்டதாக புதிய டெக்டான் விளங்குகிறது.

7 இருக்கைகள் உடன் கார் வாங்குவோரின் முதல் சாய்ஸ்!

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அந்த அளவிற்கு, 7 இருக்கைகள் உடன் அளவில் பெரியதான கார்களை வாங்கவே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனாலேயே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் 7-சீட்டர் கார் மாடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப 7-சீட்டர் கார்களின் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

விலை குறைவான 7 சீட்டர் காரின் விற்பனை எகிறியது...

இந்திய சந்தையில் கிடைத்து வரும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்களில் (Affordable 7 Seater MPV Cars) ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) வெறும் 5,80,875 ரூபாயாக உள்ளது.
Advertisement

கவாஸாகி கம்பெனிக்காரனுக்கு எப்படி கட்டுப்படி ஆகுது?

கவாஸாகி நிறுவனம் அதன் பிரபலமான நிஞ்சா பைக்குகளுக்கு 2026 ஜூலை மாதத்தை முன்னிட்டு புதிய சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ள இந்த சலுகையின்படி, இந்த ஜூலை மாதத்தில் எந்த கவாஸாகி பைக் மாடல்களை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஃபோக்ஸ்வாகனின் புதிய எஸ்யூவி இந்தியாவில் வெளியானது

இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் புதிய 'டேரான் R-லைன்' (Tayron R-Line) ப்ரீமியம் எஸ்யூவியை வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். தற்போது அதனை விட சற்று விலை குறைவான டேரான் லைஃப் (Tayron Life) வெர்ஷனை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். டேரானின் சொகுசு அம்சங்கள் கொண்ட ஒரு எஸ்யூவி சற்று குறைவான விலையில் வேண்டும் என்பவர்கள் டேரான் லைஃபை தேர்வை செய்யலாம்.

அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் தற்போது எஸ்யூவி (SUV) புயல் வீசி கொண்டுள்ளது. இதில் சிக்கி, ஏராளமான ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் செடான் (Sedan) கார்கள் காணாமல் போய் விட்டன. இருப்பினும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த அத்தனை கார்களும் விற்பனையில் ஜொலிப்பதில்லை. ஒரு சில கார்கள்தான் எஸ்யூவி செக்மெண்ட்டை தூக்கி நிறுத்தி கொண்டுள்ளன.

இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 ரெட்ரோ ஸ்டைல் பைக்குகள்

Best retro bikes in India. இந்தியாவில் பழைய காலத்து கம்பீரமும் நவீன தொழில்நுட்பமும் இணைந்த சிறந்த 5 ரெட்ரோ பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான தொகுப்பு இதோ.
Advertisement

புதிய FZ ப்ளூ ஃபிளெக்ஸ் பைக்கை வெளியிட்டுள்ளது யமஹா

கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் தான் ஹீரோ நிறுவனம் இந்தியாவில் தாங்கள் அதிகம் விற்பனை செய்து வரும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் ஆகிய பைக்குகளின் ஃபிளெக்ஸ் ஃப்யூல் மாடல்களை வெளியிட்டது. தற்போது அதனைப் பின்பற்றி யமஹா நிறுவனமும் தங்களுடைய பிரபலமான FZ சீரிஸில் புதிய ஃபிளெக்ஸ் ஃப்யூல் பைக்கை வெளியிட்டுள்ளது.

BMW கார்களை வாங்க இத்தனை கஸ்டமர்ஸா.. ஷோரூமில் கூடும் கூட்டம்

BMW குழுமம் இந்தியாவில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் கார்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 78% வளர்ச்சியை கண்டுள்ளது. BMW குழுமம் எனும்போது இதில் BMW கார்கள், மினி கார்கள் மற்றும் BMW பைக் & ஸ்கூட்டர்களின் விற்பனை அடங்குகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

6 ஆயிரமாவது சர்வீஸ் சென்டரை திறந்த மாருதி சுஸுகி!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது என்று கேட்டால், நேற்று பிறந்த குழந்தை கூட சரியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) என கூறி விடும். மாருதி சுஸுகி நிறுவனம் குறைவான விலையில் கார்களை விற்பனை செய்வதும், அதன் கார்கள் அதிக மைலேஜ் தருவதும்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என நீங்கள் நினைக்கலாம்.

உருளைக்கிழங்கு இதுக்கு கூட யூஸ் ஆகுமா?

நாம் தினந்தோறும் சாப்பிடப் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு, கார்களில் காஸ்ட்லியான பொருட்கள் கூடச் செய்ய முடியாத ஒரு விஷயத்தைச் செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. பலர் இந்த பிரச்சனையை உருளைக்கிழங்கை வைத்துச் சரி செய்ய முடியும் என்று தெரியாமலேயே இருக்கின்றனர்.
Advertisement

கார்களின் சன்ரூஃப் ஏன் வழங்கப்படுகிறது தெரியுமா?

இன்று கார்களில் ஏகப்பட்ட புதிய புதிய அம்சங்கள் வந்துவிட்டது. கார் ஓட்டிகளின் வசதிகளுக்காகவும், பயணம் முடிந்தளவு சுலபமாகவும், மக்கள் விரும்பும்படியும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வசதிகள் எல்லாம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் பொருத்துகின்றனர்.

விற்பனைக்கு வந்தது டொயோட்டாவின் லேண்டு க்ரூஸர் 70 சீரிஸ்

எத்தனை புதிய கார் புதிய புதிய டிசைன்களில் வந்தாலும், 2000-களுக்கு முன்பிருந்த ரெட்ரோ டிசைனின் அழகே தனி தான். 2000-களுக்கு முன்பிருந்தே விற்பனையில் இருக்கும் நிறைய கார்கள் உலகமெங்கும் இருக்கின்றன. ஆனால் அவை தற்போதைய பயன்பாட்டிற்கும், சந்தைக்கும் ஏற்ற வகையில் மாடர்ன் வடிவங்களைப் பெற்றுவிட்டன.

விலையை பார்த்து ஏமாறாதீங்க... இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே விலை!

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய RVX எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை பற்றி கேளவிப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ரோர் எவோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனையில் நேரெதிர் போட்டியாக உள்ளது.

ஜூலை 16ல் இந்தியாவில் வெளியாகிறது புதிய ஹெக்டர் ஹாக் எஸ்யூவி

வரும் ஜூலை 16ம் தேதியன்று இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது JSW எம்ஜி மோட்டார் நிறுவனம். தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாப் 3 இடங்களில் இருந்து வரும் எம்ஜி மோட்டார், அடுத்த வாரம் புதிய பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவிருக்கிறது. வெளிநாடுகளில் ஸ்டார்லைட் 560 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தக் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் கடந்த பல மாதங்களாகவே வெளியாகி வருகின்றன.
Advertisement

Honda CRF300 Rally இந்தியா வருகை: Himalayan 450-க்கு கடும் போட்டியா?

Honda CRF300 Rally India Launch. ஹோண்டா CRF300 Rally இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ராயல் என்பீல்ட் இமயமலை 450-க்கு சவாலாக இருக்குமா? இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம். இப்போதே படியுங்கள்!

இந்தியாவையே கலக்கப் போகும் புதிய எஸ்யூவி

இந்த ஜூலை மாதம் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது கியா. அது தொடர்பான டீஸர் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் புதிய பேட்டரி எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீடுகள் குறித்து அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அவை என்ன கார்கள் என டீஸரில் கியா குறிப்பிடவில்லை. ஆனால் அவை என்ன கார்கள் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.

யமஹாவின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர், முதல் மாடலை விட சிறந்ததா

யமஹா நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக புதிய ஏரோக்ஸ்-இ (Aerox-E) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. சுமார் ரூ.2.82 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது இந்தியாவின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஓட்டிப் பார்க்காமலேயே 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிசான் கார்!

நிசான் நிறுவனம் அதன் புதிய டெக்டன் எஸ்யூவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், டெக்டன் கார் இந்தியாவில் நடத்தப்பட்ட பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

காலைலதான் ஒரு கார் லான்ச் பண்ணாங்க! அதுக்குள்ள இதுவா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 5 சீட்டர் கார் ஆகும். இதை தொடர்ந்து இதன் 7 சீட்டர் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் கார் அளவுக்கு தான் ஒவ்வொரு காரும் இருக்கு!!

மினி இந்தியா நிறுவனம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதியை காட்டிலும், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மினி கார்களின் விற்பனை சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா எஸ்யூவிக்களின் புதிய ஸ்வரூபம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹேரியர் (5 சீட்டர்) மற்றும் சஃபாரி (7 சீட்டர்) எஸ்யூவிக்களின் ஸ்டெல்த் எடிஷன் (Stealth Edition) கார்களை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இந்த இரண்டு கார்களிலும் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்ட போதும் இதேபோல் ஸ்டெல்த் எடிஷன்களை டாடா வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது.

மைலேஜை அள்ளிக் கொடுக்கும் புதிய நிஸான் டெக்டான் எஸ்யூவி

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய டெக்டான் எஸ்யூவியை இன்று (ஜூன் 9) இந்தியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கார் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் விற்பனை செய்யப்படவுள்ளது. வெளியாகும் போதே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைக் கொண்டுள்ளது டெக்டான். இந்நிலையில், இந்தக் காரின் மைலேஜ் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement

வெறும் 49,999 ரூபாய்க்கு டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிங் என்றால் அது டிவிஎஸ் தான். கடந்த மாதம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனமே விற்பனை செய்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நல்ல வளர்ச்சி விகிதத்தையும் டிவிஎஸ் கொண்டுள்ளது.