சிவகார்த்திகேயனின் மஹிந்திரா கார் பரிசு... திரைபட இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், படத்தின் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 என்கிற எலெக்ட்ரிக் காரை பரிசளித்து உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

Royal Enfield-ல் எந்த 350cc பைக் வாங்கலாம்? முழுமையான வாங்கும் வழிகாட்டி

Royal Enfield 350cc guide, best RE bike. ராயல் என்பீல்டு 350cc பைக்குகளில் கிளாசிக், ஹண்டர், மீட்டியோர் மற்றும் புல்லட் ஆகியவற்றில் உங்கள் தேவைக்கு ஏற்ற சிறந்த பைக்கை தேர்வு செய்ய இந்த விரிவான வழிகாட்டி உதவும்.

நிலைமை ரொம்ப மோசமாயிட்டே இருக்கு...

மேற்கு ஆசிய (West Asia) பிராந்தியத்தில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) நாடுகளுக்கு இடையே தற்போது கடுமையான போர் (War) நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் (Petrol, Diesel Prices) மிக கடுமையாக உயர்ந்துள்ளன. இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்வதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

மிகவும் குறைவான விலையில் களமிறங்கியது ஜப்பான் நிறுவன கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நிஸான் டெக்டான் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
Advertisement

விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை!

உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 137 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. அதன் பின் வந்த 2025-26ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கா இந்தியா செலவிட்ட தொகை 121.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

டாடா பன்ச் காருக்கு போட்டியா எந்த காரும் இல்ல!

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV கார் மாடல்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், கடந்த 2026 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 SUV கார் மாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் வழக்கம்போல், டாடா SUV கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

காருக்குள் அழுகிய முட்டை நாத்தம் வந்தால் என்ன அர்த்தம்?

ஒரு காலத்தில் கார் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் வாகனமாக மட்டும் தான் இருந்தது. இன்று அதையும் தாண்டி மக்களுக்கு காரில் பல்வேறு வசதிகள் தேவைப்படுகிறது. கார் முற்றிலும் அடைத்திருக்கும் ஒரு அறை என்பதால் அதன் வெளிப்புற கிளைமேட் காரின் உள்ளே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். காருக்கு வெளியில் வெயில் அதிகமாக இருந்தால் காருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும்.

சோலார் கார் சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

இன்று சோலார் கார்கள் குறித்து மக்கள் அதிகம் பேசி வருகின்றனர். எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் போடாமல் நேரடியாகச் சூரிய சக்தி மூலம் சார்ஜ் காரை பயன்படுத்துவது சாத்தியமா? இப்படிச் செய்வதால் மாசுவை கட்டுப்படுத்த முடியுமா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
Advertisement

சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் மாருதி எஸ்யூவி

இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வரும் ப்ரீமியமான 5 சீட்டர் எஸ்யூவிக்களில் ஒன்று கிராண்டு விட்டாரா. இந்தக் காருக்கு ஜூலை மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 5 சீட்டர் எஸ்யூவி காரை 95,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் நாம் வாங்க முடியும். அது எப்படி என்பதை இங்கே நாம் பாரக்கலாம்.

மீண்டும் RX100 பைக்கை இந்தியாவில் வெளியிடும் யமஹா?

இந்திய இளைஞர்கள் அல்லது மத்திய வயதினர் அதிகம் எதிர்பார்க்கும் பைக்குகளில் ஒன்று RX100. ஒரு காலத்தில் இந்திய இளைஞர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு பைக். தற்போதும் பயன்படுத்தப்பட்டு நல்ல கண்டிஷனில் இருக்கும் RX100 பைக்கை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த பைக்கை யமஹா மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வந்தன.

Royal Enfield Guerrilla 450-ன் டாப் 5 அம்சங்கள்! Himalayan 450-ல் இல்லாத வசதிகள் என்ன?

Royal Enfield Guerrilla 450 features and specs. ராயல் என்பீல்டு கெரில்லா 450 பைக்கின் டாப் 5 சிறப்பம்சங்கள் மற்றும் ஹிமாலயன் 450 மாடலுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசங்களை இங்கே காணலாம்.

டாப் 10 எலெக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனங்கள்

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன.
Advertisement

ஃபோக்ஸ்வாகனில் இருந்து ஜூலை 10இல் களமிறக்கப்படும் புதிய கார்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தில் இருந்து டெய்ரான் என்கிற SUV வகை கார் அடுத்ததாக வருகிற ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெய்ரான் ஆர்-லைன் கார் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விலை குறைவான வெர்சனாக டெய்ரான் களமிறக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த காரின் புதிய டீசர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிஸான் டெக்டான் காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன் கிடையாதா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

35 கிமீ மைலேஜ் தரும் பெட்ரோல் காரெல்லாம் வருது!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் 4 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக இந்த 4 புதிய கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

5 லட்சம் ரூபாய் விலைக்குள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்கள்

இப்போது மேனுவல் கியர்பாக்ஸை விட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை நிறைய வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள். இதற்கு முக்கியக் காரணம் வாகன நெரிசல். பம்பர்-டூ-பம்பர் ட்ராஃபிக்கில் மேனுவல் கியர்பாக்ஸ் காரை வைத்திருந்தீர்கள் என்றால் அவ்வளவு தான். நீங்கள் இருக்கும் இடத்தில் அதிக வாகன நெரிசல் இல்லாமல் இருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் கடும் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
Advertisement

புது விஷயத்தை அறிமுகம் செய்யும் எம்ஜி

இந்திய சந்தையில் நடப்பு 2026-27ம் நிதியாண்டு முடிவடைவதற்குள் 2 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மற்றும் 1 பிளக்-இன் ஹைப்ரிட் காரை (Plug-in Hybrid Car) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதாவது இந்த 3 புதிய கார்களும் வரும் 2027ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.

ரூ.1.5 லட்சத்திற்குள் Dual Channel ABS கொண்ட சிறந்த பைக்குகள்

Best Dual Channel ABS Bikes: பாதுகாப்பான பயணத்திற்கு ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட சிறந்த பைக்குகளின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ.

இந்தியாவில் வெளியாகும் புதிய 7 சீட்டர் எஸ்யூவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் டஸ்டர் மிட்-சைஸ் எஸ்யூவியை வெளியிட்டது ரெனோ. அடுத்ததாக ரெனோ இந்தியாவில் வெளியிடவிருக்கும் ஒரு எஸ்யூவி பிக்ஸ்டர் (Bigster). டஸ்டர் 5 சீட்களைக் கொண்ட எஸ்யூவியாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 7 சீட்கள் கொண்ட எஸ்யூவியாக, நல்ல இடவசதி கொண்ட காராக பிக்ஸ்டர் இருக்கும்.

கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வருகிறது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது தற்போது விற்பனையில் உள்ள கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஜூலை 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

யமஹாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏராக்ஸ் E (AeroxE) ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது யமஹா. அந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஏராக்ஸ் 155 எரிபொருள் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வடிவமாக இந்த ஏராக்ஸ் E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது. மேலும், யமஹாவின் முதல் சொந்தத் தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இதனை நாம் சொல்லலாம்.

மாருதி காருக்குப் போட்டியாக நாளை வெளியாகிறது புதிய எஸ்யூவி

நிஸானிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கார் என்றால் அது டெக்டான் தான். கடந்தாண்டு தான் இந்தப் பெயர் கொண்ட புதிய காரை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வாடிக்கையாளர்கள் அதிகம் குமியும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்தப் புதிய எஸ்யூவியை நிஸான் வெளியிடவுள்ளது.

பெட்ரோல் இல்லாமல் நின்ற பைக்கை எப்படி ஸ்டார்ட் செய்வது?

இன்று டூவீலர்கள் பயன்படுத்தும் பலர் பெட்ரோல் இல்லாமல் நடு ரோட்டில் பைக்கில் நின்று தவிக்கின்றனர். இப்படியான சூழ்நிலைகளை எப்படி எளிமையாகச் சமாளிப்பது,பெட்ரோல் இல்லாமல் நின்ற வண்டியை எப்படி பெட்ரோல் பங்க் வரை ஓட்டி செல்வது உள்ளிட்ட சில தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

எதிர்ல வரும் போது ஹைபீம் போட்டு வராங்களா?

ரோட்டில் செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் ஹைபீம் போட்டு உங்கள் கண்ணைக் கூச்சப்பட வைக்கிறார்களா அதிலிருந்து எப்படித் தப்பிப்பது எனக் காணலாம் வாருங்கள். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
Advertisement

Honda SP125 vs TVS Raider 125: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் பெஸ்ட்?

Honda SP125 vs TVS Raider 125 comparison. இந்த இரண்டு பைக்குகளில் தினசரி பயன்பாட்டிற்கு எது சிறந்தது? மைலேஜ், பராமரிப்பு செலவு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான ஒப்பீடு இதோ.