இந்த ஸ்போர்ட் பைக்கின் தயாரிப்பையே மொத்தமாக நிறுத்தும் யமஹா
ஆட்டோமொபைல்
- 2 month, 1 day ago
உலகம் முழுவதும் யமஹா நிறுவவனம் என்றாலே அதன் R சீரிஸ் பைக்குகள் தான் ஞாபகத்திற்கு வரும். சிறிய இன்ஜின் முதல் பெரிய இன்ஜின் வரை அனைத்து வகையிலும் உலகம் முழுவதும் R சீரிஸ் பைக்குகளை யமஹா விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் R15 பைக்கின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் விருப்பமே தனி தான்.