இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 350cc பைக்குகள் ஒப்பீடு

Best 350cc bikes in India comparison. இந்தியாவில் சிறந்த 350cc பைக்கை தேர்வு செய்வது எப்படி? ராயல் என்பீல்டு முதல் ஹோண்டா வரை டாப் 5 மாடல்களின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.

இதெல்லாம் பண்ணனும் காசேல்லாம் வேஸ்டா போயிடும்!

சரியான வாகன சீரமைப்பு எவ்வாறு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்துகிறது, விபத்துக்கள் மற்றும் சீரற்ற டயர் அணியைத் தடுக்கிறது என்பதை அறியவும்.

பெரிய பேட்டரியுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டிற்கான கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று 'எக்ஸ்பிரஸ்-T' எலெக்ட்ரிக் கார் (Xpres-T EV). இது வேறெதுவும் இல்லை, டிகோர் EV-யின் வணிகப் பயன்பாட்டு வடிவம் தான். தற்போது இந்த எக்ஸ்பிரஸ்-T எலெக்ட்ரிக் காரை பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

ரூ.2.15 லட்சத்தை கழித்துவிட்டால், விலையில் ஒண்ணுமே இருக்காதே

ஹோண்டா கார்ஸ் இந்தியா அதன் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சுமார் ரூ.2.15 லட்சம் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
Advertisement

இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் புதிய கிளாஸியான ஸ்கூட்டர்

இந்தியாவில் முன்பை விட ஸ்கூட்டர்களின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில விதவிதமான ஸ்கூட்டர்களை வெளியிடுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டரான ஆக்டிவாவை விற்பனை செய்து வரும் ஹோண்டா, புதிய ஸ்கூட்டர் ஒன்றையும் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பணக்காரர்களின் ஒரே சாய்ஸ் BMW எலெக்ட்ரிக் கார்கள் தான்...!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், லக்சரி தரத்திலான எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. இருந்தாலும், அந்த மெதுவான வேகமே கடந்த மாதத்தில் 105.6% ஆக பதிவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அண்ணன் அடிபட்ட நிலையில் தம்பி செய்த தரமான சம்பவம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

ஹீரோவின் விலை குறைவான அட்வென்சர் பைக்

எக்ஸ்பல்ஸ் 200 பைக் மூலமாக பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு அட்வென்சர் அனுபவத்தைக் கொடுத்த ஹீரோ, அதனை அடுத்து கிராண்டாக செய்யவிருக்கிறது. ஆம், பெரிய இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக் ஒன்றை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். கடந்தாண்டு EICMA நிகழ்விலேயே இது தொடர்பாக சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த பைக்கை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
Advertisement

மாருதி விக்டோரிஸ் CNG விற்பனை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகிக்கு சமீபத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு கார் என்றால் அது விக்டோரிஸ் (Victoris) தான். இந்தியாவில் பல ஆண்டுகளாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்து வரும் ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக இந்த விக்டோரிஸை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் களமிறக்கியது மாருதி.

Hero Xtreme 125R vs TVS Raider 125: ஸ்டைல், மைலேஜ் மற்றும் அம்சங்களில் யார் வெற்றி?

Hero Xtreme 125R vs TVS Raider 125 comparison. இந்த இரண்டு பைக்குகளில் எது சிறந்த மைலேஜ் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது? விலை மற்றும் சிறப்பம்சங்களின் முழுமையான ஒப்பீடு இதோ உங்களுக்காக.

வெறும் 5 லட்சம் ரூபாய் விலையில் மாருதியின் புதிய எஸ்யூவி

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்திடமும் கார்கள் இல்லை. விற்பனையில் மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளின் அளவை வேறு எந்த நிறுவனத்தாலும் நெருங்க முடியவில்லை. ஆனால் அதனை வெற்றி கொள்ளவும் ஒரு கார் வந்தது. அதற்கு பன்ச் எனப் பெயரிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ்.

கோவிலுக்கு வர கூட புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட காரா?

இந்திய அளவில் மட்டுமின்றி, ஆசிய கண்ட அளவிலேயே மிக பெரும் பணக்காரர் ஆக மும்பையில் வசிக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை சொல்லலாம். இந்த குடும்பத்தினரிடம் பல்வேறு விதமான லக்சரி கார்கள் உள்ளதை பலமுறை நமது செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் S680 காரில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் காட்சித் தந்துள்ளனர்.
Advertisement

மீண்டும் விற்பனைக்கு வருகிறது டாடா சுமோ!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தனது கார்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு டாடா சஃபாரி (Tata Safari) ஒரு உதாரணம். டாடா சஃபாரி கார் கடந்த 1998ம் ஆண்டுதான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் ராஜாவாக மாறிய டாடா!

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 12,077 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இந்தியாவிலேயே விலை குறைவான கியா எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷன் ஆகும். இதன் அறிமுக தேதி (Launch Date) குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆடி, ஃபெராரியை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாட்டு பைக் நிறுவனம்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 1,02,930 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
Advertisement

மியூசிக் பிளேயர் மாட்டும் போதும் கவனமா இருங்க!

இன்று காருக்கு மியூசிக் பிளேயரை அனைவரும் பொருத்தி வருகின்றனர். வெளிச்சந்தையில் மியூசிக் பிளேயர் பொருத்துவது அதிக ஏமாற்று வேலை நடக்கும் இடமாக இருக்கிறது. பலர் இப்படியாக மியூசிக் பிளேயரை பொருத்துவதில் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா?

சாலை மார்க்கமாக தொலை தூர பயணங்களை மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக காரை ஓட்டுபவர்களுக்கு இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சண்டைக்கு வரும் மற்ற வாகன ஓட்டிகள் என நிறைய பிரச்னைகளை கார் டிரைவர்கள் (Car Drivers) எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எலெக்ட்ரிக் கார்-ன்னா அது டாடா மோட்டார்ஸ் தான்!

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் சந்தை இதுவரை இல்லாத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 ஜூனில் வெளியான சமீபத்திய விற்பனை எண்ணிக்கைகள் எலெக்ட்ரிக் வாகன உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை 30,000 யூனிட்களைக் கடந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மாருதி ஆல்டோ K10 ஹேட்ச்பேக் ஆன்-ரோடு விலை

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களுள் ஒன்று மாருதி ஆல்டோ K10. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் இரண்டாவது விலை குறைவான கார் ஆல்டோ. எஸ்யூவிக்கள் இந்திய சந்தையை அதிகளவு ஆக்கிரமிக்கத் தொடங்குவதற்கு முன்பாக ஆல்டோ இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இருந்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை பாதியாகக் குறைந்திருக்கிறது.
Advertisement

ரெனால்ட் ட்ரைபர் விலையில் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் சௌகரியம்!

இந்தியாவின் எம்பிவி கார் செக்மெண்ட்டில் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை கொண்டுள்ள கார் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் சௌகரியத்தை, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) விலையில் எதிர்பார்த்தால், மாருதி சுஸுகி எர்டிகாதான் உங்களுக்கு சரியான ஆப்ஷனாக இருக்கும்.

எப்படி பார்த்தாலும் ரூ.10 லட்சத்தை தாண்டி காரின் விலை போகாது

ரெனால்ட் நிறுவனம் தனது புகழ்பெற்ற மைக்ரோ-SUV காரான க்விட் (Renault Kwid) மாடலின் 2026 அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு பழைய வடிவமைப்பு போலவே தோன்றினாலும், இந்த முறை ரெனால்ட் செய்திருக்கும் ஆச்சரியமான மேஜிக் என்ன தெரியுமா? வாடிக்கையாளர்களைக் குழப்பாமல் இருக்க, தங்களது வேரியண்ட்களின் எண்ணிக்கையை வெறும் இரண்டே இரண்டாக சுருக்கி அதிரடி காட்டி இருப்பதாகும்.

இந்தியாவிலேயே ஓய்வே இல்லாம உழைக்கும் 2-வீலர் ஆலை...!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 2 ஆயிரத்து 890 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, இதற்கு அடுத்த நிலையில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 956 இருசக்கர வாகனங்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

தமிழ்நாடு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சோகம்!

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars June 2026) தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதல் இடத்தை டாடா பன்ச் (Tata Punch) காரும், 2வது இடத்தை டாடா நெக்ஸான் (Tata Nexon) காரும் பிடித்துள்ளன. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவை.
Advertisement

ஜூலை 28ல் இந்தியாவில் வெளியாகிறது புதிய டொயோட்டா எஸ்யூவி

டொயோட்டா நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட 9ம் தலைமுறை ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியை இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்தப் புதிய காரை எப்போது அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் இந்த ஜூலை மாதம் 28ம் தேதியன்று புதிய ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடவுள்ளது டொயோட்டா.