டீசர் வீடியோவில் கியா சொன்ன 2 ரகசிய குறியீடுகளின் அர்த்தம்!
ஆட்டோமொபைல்
- 2 month, 4 days ago
கியா இந்தியா (Kia India) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், BEV மற்றும் HEV என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதை குறிக்கிறது? என கணியுங்கள் எனவும் கியா இந்தியா நிறுவனம் அந்த பதிவில் கூறியுள்ளது.