20/10/4 ரூல்ஸ் படி கடன் வாங்கி கார் வாங்குங்க!
ஆட்டோமொபைல்
- 2 month, 5 days ago
இன்று பலருக்குச் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர். ஒரு சொந்த கார் இருந்தால் சமூகத்தில் அவர்களுக்குத் தனி அந்தஸ்து கிடைக்கிறது. ஒருவர் வாழ்க்கையை கார் எளிமையாக மாற்றுகிறது. இதனால் ஒரு காரை வாங்கப் பலர் பல்வேறு வகைகளில் முயற்சிகளைச் செய்கின்றனர்.