டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சங்கு ஊத போகும் கியா!
ஆட்டோமொபைல்
- 1 month, 24 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சொரெண்டோ (Kia Sorento). டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) போன்ற ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் நேரடி போட்டியாக கியா சொரெண்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.