இந்தியாவில் டெஸ்லா இன்னும் ஆரம்ப கட்ட நிலையில்தான் இருக்கு!
ஆட்டோமொபைல்
- 1 year, 29 days ago
டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் நுழைந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மும்பையில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) திறந்த டெஸ்லா, அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறந்தது. இவற்றை தொடர்ந்து 3வது ஷோரூமை தென்னிந்தியாவை கவர் பண்ணும் வகையில் பெங்களூருவில் திறக்க டெஸ்லா தயாராகி வருகிறது.