இலங்கைக்கும் நம்ம தமிழ்நாட்டு வண்டி தான்... ஏத்தரின் திட்டம்
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 15 hr, 26 min ago
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நிறுவனம். பெங்களூருவில் தலைமையகத்தை கொண்டிருப்பினும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை நமது தமிழ்நாட்டில் ஓசூரில் தான் செயல்படுகிறது. இங்கிருந்துதான் ஏத்தர் எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.