ரூ2.1 லட்சம் கம்மி ரேட்ல இந்த காரை வாங்கலாம்!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 3 days ago
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில் இதை கொண்டாடும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது இரண்டு கார்களுக்கு ரூ2.10 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடட்டத்திற்காக இந்த தள்ளுபடிகள் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.