இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்கள் இது தான்!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது எஸ்யூவி செக்மெண்டில் எந்தெந்த கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஜூலை மாதம் வெளியான டாப் 10 எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மொத்தமா மறைச்சிக்கிட்டு போனால் மட்டும் விட்ருவோமா!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு இந்தியாவில் பெரிய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 2ஆம் தலைமுறை கிரெட்டா கார் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகிறது. கிரெட்டாவை மிகவும் சிறிய அளவிலான எஸ்யூவி (SUV) கார் என சொல்லிவிட முடியாது. போதுமான அளவில் பெரியதான மிட்-சைஸ் (Mid-size) எஸ்யூவி கார் கிரெட்டா ஆகும்.

ரூ.10 லட்சம் தான் உங்க பட்ஜெட்டா? இதில் ஒரு காரை வாங்கலாம்!

என்ன தான் உயரமான உடலமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் வந்தாலும், தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களை ஓட்டுவது என்பது எப்போதுமே தனி ஃபீல் என்றுதான் சொல்ல வேண்டும். தரைக்கு அருகாமையில் அமர்ந்து கொண்டு கார் ஓட்டும்போது, ஏதோ ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதை போன்ற உணர்வு கிடைக்கும்.

மாருதி, டாடாவை கதற விட போகும் ஹூண்டாயின் புதிய கார்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

ஓலாக்கு விழுந்த சம்மட்டி அடி! விற்பனை பாதியா குறைஞ்சிடுச்சு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில் கடந்தாண்டு வரை முதலிடத்தில் இருந்த ஓலா நிறுவனத்திற்கு பலத்த அடி கிடைத்து 3 இடத்திற்கு தள்ளப்பட்டு விற்பனை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாடிக்கையாளர் தலையில் குண்டை தூக்கி போட்ட டொயோட்டா!

இந்தியா தற்போது பெட்ரோலில் இ20 என்ற 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்யும் இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதும் பேசு பெருளாகியுள்ளது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது கார்களில் இ20 பெட்ரோலை பயன்படுத்தி வாகனத்தின் உதிரி பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு வாரண்டி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்பீரமாக டாடா காரை ஓட்டி பார்த்தவர் யாரென்று தெரிகிறதா?

இந்தியாவை ஆளும் பாஜக அரசு எலக்ட்ரிக் வாகனங்களில் கடந்த பல வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. முடிந்த வரையில் அனைத்து துறைகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சாலையில் ஓடும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை ஆவது எலக்ட்ரிக் வாகனங்களாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

கார்களையே தூக்கி சாப்பிடும் புது ஸ்கூட்டர்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதில், ஜீலோ எலெக்ட்ரிக் (ZELO ELECTRIC) நிறுவனமும் ஒன்று.
Advertisement

இந்தியாவில் டெஸ்லா பெருசா கால் பதிக்க ஆரம்பிச்சிடுச்சு...

டெஸ்லா (Tesla) இந்தியாவில் நுழைந்ததில் இருந்து படிப்படியாக அதன் வேலைகளை செய்ய துவங்கி உள்ளது. முதலாவதாக மும்பையில் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) துவங்கிய டெஸ்லா நிறுவனம் அதனை தொடர்ந்து டெல்லியில் 2வது டீலர்ஷிப் ஷோரூமை திறக்க தயாராகி வருகிறது. இதற்கடுத்து இந்தியாவில் 3வது டீலர்ஷிப் ஷோரூமை திறக்க டெஸ்லா தயாராகுகிறது.

34 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் செடான் ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் கார், செடான் ரகத்தை சேர்ந்தது என்றால் உங்கள் நம்ப முடிகிறதா?

இந்த கார் தான் இந்தியாவிலேயே அதிகமா விக்குது!

ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் அதிகம் விற்பனவையான டாப் 10 கார்கள் பட்டியல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் கார் எது? எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே முதல் ஆளாக இந்த BMW பைக்கை வாங்கிய நபர்!

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர்பைக், ஆர்1300 ஜி.எஸ்.ஏ டிராபி (R1000 GSA Trophy) ஆகும். இந்த விலையுயர்ந்த சூப்பர் பைக்கிற்கான முன்பதிவுகள் (Bookings) நடைபெற்றுவரும் நிலையில், இந்த பைக்கை புக் செய்த வாடிக்கையாளர்களுள் முதல் வாடிக்கையாளருக்கு பைக் டெலிவிரி (Bike Delivery) செய்யப்பட்டு உள்ளது.
Advertisement

டெஸ்லா 3வது ஷோரூம்க்கு இடம் ரெடி!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. இரண்டாவது ஷோரூமை டில்லியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்நிறுவனம் 3வது ஷோரூமை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பணக்காரங்க எல்லாம் கண்ணை மூடிட்டு இந்த காரை வாங்குறாங்க!

மெர்சிடீஸ் பென்ஸ் ஜி கிளாஸ் கார் முக்கியமான கமைல் கல்லை எட்டியுள்ளது. இந்த கார் அதிக விலையில் விற்பனையானாலும் அதிக நபர்கள் இந்த காரை வாங்கியள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா புதுசா வாங்க போகும் கம்பெனியால் இலாபம் குவிய போகுது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களுள் ஒன்று. எடை குறைவான & அளவில் சிறியதான கார்களில் இருந்து, அளவில் பெரியதான கனரக வாகனங்கள் வரையில் டாடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லாமல், மற்ற தொழில்களிலும் டாடா குழுமம் (Tata Group) ஈடுப்பட்டு வருவது எல்லாம் தனிக் கதை.

நிசான் மேக்னைட் காரை விற்க இதை விட்டால் வேற வழி தெரியல!

நிசான் (Nissan), ஜப்பானில் இருந்து இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. நீண்ட வருடங்களாக செயல்பட்டாலும், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க இப்போது வரையிலும் நிசான் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போதைக்கு இரண்டே இரண்டு நிசான் கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா?
Advertisement

ஹூண்டாய் கதையை முடிக்க வரும் மாருதியின் விலை குறைவான கார்!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில் தற்போது போட்டி அனல் பறந்து கொண்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்கள் எல்லாம் இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவைதான். இந்த கார்களுக்கு எல்லாம் போட்டியாக புதிய கார் ஒன்றை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் கம்மியான விலையில் புதிய டிரையம்ப் பைக் அறிமுகம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே செயல்பட்டு வந்தாலும், கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து டிரையம்ப்பின் செயல்பாடுகளே மாறிவிட்டது. குறிப்பாக, விலை குறைவான பைக்குகளை அறிமுகம் செய்வதில் டிரையம்ப் தீவிரமாக உள்ளது.

விஜய் இந்த வண்டில தான் மாநாட்டுக்கு வரப்போறாரா?

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்காக தமிழக சுற்று பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக பிரத்தியேகமாக பிரச்சார வேன் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேன் தற்போது மிகப்பெரிய அளவில் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிாகி வருகிறது. இந்த வேன் குறித்த விரிவான விபரங்களை காலம் வாருங்கள்.

இந்த கார் தான் நம்பர்1 இடத்துல சேல்ஸ் ஆகுது!

இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் 10வது இடத்தில் இரக்கம் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையான பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் தான் இந்த பெயரை பெற்றுள்ளது. இந்தகார் எவ்வளவு விற்பனையாகியுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மாருதிலாம் ஓரமா நில்லு! போலீசுக்கு இவ்ளோ விலை உயர்ந்த காரா!

இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). மும்பை, டெல்லி, குர்கான் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளும், மாருதி சுஸுகி எர்டிகா காரை, தங்கள் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதுக்கு அப்புறம் ஸ்கூட்டர் பிஸ்னஸ் ஓஹோனு போக போகுது!

இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே அதிக நன்கொடைகள் குவியும் மத தளங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆகும். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) என்கிற அமைப்பு நிர்வகிக்கும் விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

இனி வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லனா சொத்தையே எழுதி குடுக்கணும்!

இந்திய சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இன்சூரன்ஸ் (Insurance) இல்லாமல் பயணம் செய்து கொண்டுள்ளன. இன்சூரன்ஸ் இருந்தால், ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு நிலநடுக்கம் மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உங்கள் வாகனங்கள் பாதிக்கப்பட்டால், இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் பொருளாதார பாதுகாப்பை பெறலாம்.

7 பேர் பயணிக்க கூடிய காரை வேற லெவலுக்கு கொண்டுவந்த டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்கள் விலையுயர்ந்த கார்களாக விளங்குகின்றன. இருப்பினும், இவற்றையும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான பேர் வாங்குவதால், இந்த கார்களில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்களை (Special Editions) அறிமுகம் செய்வதை டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாக கொண்டுள்ளது.
Advertisement

ஜஸ்ட் மிஸ்ல முதலிடத்தை பறிகொடுத்த ஹீரோ!

கடந்த ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனம் மற்ற நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி 2 வீலர் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அதிகம் டூவீலர்களை விற்பனை செய்த பிராண்டுகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.