ஜஸ்ட் மிஸ்ல முதலிடத்தை பறிகொடுத்த ஹீரோ!

கடந்த ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனம் மற்ற நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி 2 வீலர் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அதிகம் டூவீலர்களை விற்பனை செய்த பிராண்டுகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

23 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை 12 லட்சம் பேர் வாங்கிட்டாங்க

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனையில் இருந்து 12 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் இந்தியாவில் அதிகம் பிரபலமான காராக இருக்கிறது. மக்கள் இந்த காரை விரும்பி வாங்க என்ன காரணம்? தற்போது விற்பனவையாகி வரும் இன்னோவா காரில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ.10 லட்சத்திற்குள் எந்த காரை வாங்குவது என்பதுதான் குழப்பமே

தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களை வாங்கிய காலம் போய் இப்போது உயரமான உடலமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களையே மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர். உயரம் அதிகமாகினால் காரின் ஏரோடைனமிக்ஸ் (Aero Dynamics) பண்பு குறையும் என்றாலும், காருக்கு உள்ளே அதிக இடவசதியை பெற முடிவதால், கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழராய் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்!

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகின் பழமையான மற்றும் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் எவ்வாறு இணைந்தன, அதற்கு முன்னர் அவை எந்தெந்த நிறுவனங்கள் கைகளுக்கு மாறின, பின்னர் எவ்வாறு கடைசியாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கீழ் வந்தன என்பதை எல்லாம் ஏற்கனவே ஒரு தொகுப்பில் விரிவாக பார்த்து இருந்தோம்.
Advertisement

போட்றா வெடிய! சென்னைக்கு வருகிறது வாட்டர் மெட்ரோ!

இந்திய சாலைகள் தற்போது வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அங்கெல்லாம் வசிப்பவர்களின் மிக முக்கியமான பிரச்னையே போக்குவரத்து நெரிசல்தான். பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ஊரையே காலி செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இனி இது இல்லேன்னா கார், பைக்கிற்கு லோனே கிடைக்காது!

இந்தியாவில் ஆட்டோமொபைல் தளத்தில் பிளாக் செயின் தொழிற்நுட்பம் மிக முக்கியமாக பயன்படப்போகிறது. பிளாக் செயின் தொழிற்நுட்பம் என்றால் என்ன? இது எப்படி பயன்படும்? இதனால் உள்ள பலன்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

27 கிமீ மைலேஜ்! 7 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. குறிப்பாக அதிக உறுப்பினர்கள் இருக்கும் பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸாக 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள் திகழ்கின்றன. எம்பிவி ரக கார்களில் 3 வரிசைகள் மூலம் 7 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. எனவே 7 பேர் பயணம் செய்ய முடியும்.

1 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான விடா பிராண்டில் இது வரை 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய மல் கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை கடந்த 4ம் தேதி நடந்தது. இதன் மூலம் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் 6 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஓலா எல்லாம் இந்த கம்பெனி கிட்ட இருந்து கத்துக்கணும்!

ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric) நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே அறிவிக்கப்படி, ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக் (Electric Car) இன்று (ஆகஸ்ட் 5) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அசத்தலான தோற்றத்தில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

6 வருஷத்துல டாடாவுக்கே சவால்விடும்னு எதிர்பார்க்கல!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் இப்போதுதான் நுழைந்தது போல் உள்ளது, ஆனால் அதற்குள் 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. இதனை கொண்டாடும் விதமாக ஹெக்டர் (Hector) மற்றும் அஸ்டர் (Astor) கார்களுக்கு சில சிறப்பு சலுகைகளை எம்ஜி அறிவித்துள்ளது.

ஒன்னரை கோடி ரூபா காரில் அதிசயமா வெளில தலை காட்டியிருக்காங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை, இந்தியாவை சேர்ந்த பிரபலமான மனிதர்கள் பலரும் வைத்துள்ளனர்.

டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூமும் ரெடியாகிடுச்சு!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ள நிலையில் மும்பையை தொடர்ந்து தனது இரண்டாவது ஷோரூமை டில்லியிலும் திறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இடத்தையும் தேர்வு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இது குறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஹீரோ பைக் மார்க்கெட்டுக்கு வந்ததும் தெரியல, போனதும் தெரியல!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த அளவிற்கான உயரத்தை எட்ட ஹீரோ நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து பல தரமான 2-வீலர்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

7 மாதத்தில் 1.17 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

2025ம் ஆண்டு துவங்கிய பிறகு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இருக்கிறது. இந்த கார் கடந்த 7 மாதத்தில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இவ்வளவு அதிகமாக விற்பனையாகும் அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ10 லட்சம் பட்ஜெட்டில் இவ்வளவு சூப்பரான காரெல்லாம் விக்குதா

இந்தியாவில் உள்ள மக்கள் கார் வாங்கும் போது விலை குறித்து அதிகம் யோசிப்பார்கள். குறைவான விலையில் அதிக அம்சங்கள் மற்றும் கொடுக்கும் காசுக்கு சரியான தேர்வு செய்ய நினைப்பார்கள். இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ரூ10 லட்சத்திற்கு குறைவான விலையில் காரை வாங்க நினைக்கிறார்கள். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதம் ரூ10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் விற்பனையாகும் டாப் 5 கார்களை பற்றி காணலாம்.

குறிப்பா தூத்துக்குடியை தேர்வு செய்ததற்கு காரணம் என்ன?

வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை திறந்துள்ளது. வியட்நாமில் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட், வியட்நாம் நாட்டிற்கு வெளியே திறந்துள்ள முதல் தொழிற்சாலை இந்தியாவில் ஆகும். அதுவும், நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஆகும்.
Advertisement

34 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல புது கார்!

இந்திய சந்தையில் கடந்த 1999ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருந்து வரும் ஒரு கார் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட தற்போதும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.

மாசம் ரூ75,000 டிரைவர் வேலை பார்த்தே சம்பாதிக்கலாமா?

மக்கள் பலர் வேலை தேடி வரும் நிலையில் பலர் ஓலா - உபேர் மூலம் வாகன ஒட்டிகளாக மாறி வருமானம் சம்பாதித்து வருகின்னர். இந்நிலையில் பலருக்கு ஓலா உபேர் போன்ற டாக்ஸி நிறுவனங்களில் எப்படி வேலைக்கு சேருவது? இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எப்படி பணி செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்பீரமான எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகளை துவங்கிய டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டது.

வெளிநாட்டுகளை கம்பெனிகளை வளைச்சு போடும் தமிழ்நாடு!!

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, தாயக நாடான வியட்நாமில் பெரிய அளவிலான நெட்வொர்க்கை வின்ஃபாஸ்ட் கொண்டுள்ளது. 2-வீலர்களில் இருந்து விலையுயர்ந்த கார்கள் வரையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், அதற்கேற்ப நன்கு பிரம்மாண்டமான தொழிற்சாலை இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வியட்நாமில் செயல்படுகிறது. இத்தகைய ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது என்றவுடனே பலரது கவனம் வின்ஃபாஸ்ட் மீது விழுந்தது.
Advertisement

தமிழ்நாட்ல இப்படி ஒரு அம்மாவா!

அம்மாக்களுக்கு தங்கள் குழந்தைகள்தான் உலகம். எனவே தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மிக கடுமையாக உழைக்கின்றனர். எனினும் குழந்தைகள் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும், செயல்திறன் மிக்க பைக்குகளை வாங்கி தருவதற்கு, ஒரு சில அம்மாக்கள் தயக்கம் காட்டுகின்றனர். விபத்தில் சிக்க நேரிடுமோ? என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது.

சென்னைக்கு மாடி பஸ் எல்லாம் வரப்போகுதாம்!

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை இயக்கத்திற்கு கொண்டு வர சென்னை பெருநகர கார்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் கடந்த 2008ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உடற்பயிற்சியாளர் ஆக துவங்கிய பயணம்... இப்போ லேண்ட் ரோவரில்!!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்கள் உலகளவில் பிரபலமானவை ஆக உள்ளன. கம்பீரமான தோற்றம், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் பலரது கனவாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன. இதனாலேயே, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கொஞ்சம் அதிக பணம் சேர்ந்த உடனே டிஃபெண்டர் காரை வாங்கி விடுகின்றனர்.

டாடாவ ஒழிச்சரணும்னு கங்கணம் கட்டியிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

தூத்துக்குடியில் தயாராகும் மேட் இன் தமிழ்நாட்டு இவி கார்கள்!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க முடிவு செய்த நிலையில் தூத்துக்குடியில் தன் ஆலையை கட்டமைத்து வாகன தயாரிப்பை துவங்கவுளளது. இந்த ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆலையில் என்னென் செயல்பாடுகள் நடக்கிறது? இங்கு தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் இந்த ஆலையின் செயல்பாடு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.