சூப்பர் ஸ்டைலில் வந்துடுச்சு கைனடிக் டிக்ஸ் ஸ்கூட்டர்!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 22 days ago
கைனடிக் கிரீன் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய டிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 2 விதமான வேரியன்ட்களி்ல விற்பனைக்கு வருகிறது. 1980-90களில் பிரபலமான இந்த வாகனத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.