மாருதி சோலி முடின்ச்! அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 27 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (ஜூலை 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.