எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் கார் நாளை களத்தில் இறங்குகிறது!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 29 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி எம்9 (MG M9). எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்த எம்ஜி எம்9 கார், இந்திய சந்தையில் நாளை (ஜூலை 21) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.