முழுசா 33 கிமீ மைலேஜ் தரும் கார்! ஆனா விலை 4 லட்சம்தான்!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 15 days ago
இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான கார்கள் எல்லாம் விற்பனையில் சாதனைகளை படைத்தது அந்த காலம் என்று சொல்லும் நிலைமை வந்துள்ளது. ஆம், மிகவும் விலை குறைவான கார்களின் விற்பனை தற்போது 'டல்' அடிக்கிறது. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஒரு உதாரணம்.