பஜாஜ் ஷோரூமுக்கு போனால் இந்த புது பைக்கை பார்க்காம வராதீங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 month, 23 days ago
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பல்சர் (Pulsar) பைக்குகள் தான் பஜாஜ் ஆட்டோவின் அடையாளமாக உள்ளது என்றாலும், டோமினார் (Dominar) உள்ளிட்ட பைக்குகளுக்கான மார்க்கெட்டும் இந்தியாவில் தொடர்ந்து பெரியதாகிக் கொண்டே வருகிறது.