3.3 மில்லியன் விற்பனையை எட்டிய ஒற்றை கார் மாடல்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கார் மாடல் ஒன்று 3.3 மில்லியன் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ10 (i10) என்கிற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இப்போது கிராண்டு ஐ10 நியாஸ் (Grand i10 Nios) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலே அந்த மாபெரும் விற்பனை சாதனையைப் படைத்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த குட்டியான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல் ஆகும்.

இனி மாருதி கார்களில் பாதுகாப்பு கிடையாதுனு சொல்ல முடியாது..

பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் முக்கியத்துவம் காட்டும் பணியில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் தன்னுடைய விலை குறைவான கார் மாடல்கள் சிலவற்றில் 6 ஏர்பேக்குகளை அது கட்டாயமாக்கியது. அந்தவகையில், மாருதி சுஸுகி வேகன்ஆர் (Wagon R), ஈகோ (Eco), ஆல்டோ கே10 (Alto K10) மற்றும் ஸ்விஃப்ட் (Swift) உள்ளிட்ட கார் மாடல்களில் அது ஆறு ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கியது.

ரூ10,000 செலவில் பெட்ரோல் ஸ்கூட்டர இவியா மாத்தலாம்!

இன்று மார்கெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க செலவு குறைவாக இருப்பது தான். இதனால் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஆப்ஷனாக பார்க்கின்றனர். அதே நேரம் பெட்ரோல் ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்ற முடியுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அவர்களுக்க விளக்கம் அளிக்கும் வகையி்ல தான் இந்த பதிவை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

போட்டோவை பார்த்து துபாய்னு நெனைச்சுக்காதீங்க, நம்ம இந்தியா!!

டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். எலக்ட்ரிக் கார் நிறுவனம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் நம்மால் டெஸ்லாவை அடக்கிவிட முடியாது. ஏனெனில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெட்ரோல், டீசல் கார் நிறுவனங்களை டெஸ்லா விற்பனையில் முந்தியுள்ளது.
Advertisement

இவி வாகனங்களால் ரூ9.17 லட்சம் கோடி பணம் மிச்சமாகுமா?

இந்தியாவின் மின்சார வாகனங்களுக்கு மாறும் முயற்சி எண்ணெய் இறக்குமதியில் ₹9.17 லட்சம் கோடி சேமிக்கவும் நகர்ப்புற காற்று தரத்தை மேம்படுத்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிலையான வளர்ச்சியை அடையவும் உதவும்.

ரூ 20 லட்சம் இருந்தா போதும்! இதுல ஒரு காரை வாங்கி போடுங்க

ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக்குகள், டைனமிக் செடான்கள் மற்றும் எக்ஸைட்டிங் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 கார்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

வெறும் ஆறே லட்சத்துக்கு 7 பேர் போற காரை விக்கறாங்களா!

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களை (MPV Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். ஆனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எம்பிவி ரக கார்களின் விலை சற்று அதிகம். எனினும் குறைவான விலையிலும் உங்களால் எம்பிவி ரக காரை நிச்சயமாக வாங்க முடியும். நீங்கள் குறைவான விலையில் எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என்றால், ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மிகவும் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

இரண்டில் எதை வாங்குறதுனு குழப்பம் நிச்சயமா இருக்கும்!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மேம்படுத்தப்பட்ட ஹண்டர் 350 (Hunter 350) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹண்டர் பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக மார்க்கெட்டில் சில பைக்குகள் உள்ளன.
Advertisement

முதல்வன் பட பாணியில் ரசிகரின் கையை உடைத்தாரா விஜய்?

நடிகர் விஜய் நேற்று கோவையில் ரோடு ஷோ மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்காக கோவை வந்த விஜய் காரில் செல்லும் போது ரசிகர்கள் துரத்தி வந்த நிலையில் ரசிகர் ஒருவரின் கையை கார் கதவில் மாட்டும் வகையில் கதவை திறந்து மூடினார். இவர் முதல்வன் படத்தில் ரகுவரன் நடித்த காட்சி போல நடந்து கொண்டதாக தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

3 மாசத்துல 6 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

வலுவான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வளர்ச்சியால் 2024-25 ஆம் ஆண்டிற்கான மருதி சுஸுகி இந்தியா லிமிடெட் சாதனை விற்பனை மற்றும் நிகர இலாபத்தை அறிவித்துள்ளது, ரூ. 135 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மஹிந்திரா காரா? (அ) மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் காரா?

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, சமீப காலத்தில் கார்கள் விற்பனையில் மஹிந்திரா அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தியது.

சாமிக்கே ஐஸ் வைத்த டிவிஎஸ்.. என்ன பண்ணாங்க தெரியுமா?

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், டிவிஎஸ் (TVS). இந்த நிறுவனமே உலக புகழ்பெற்ற கோவில் ஒன்றிற்கு தன்னுடைய பிரபலமான ஸ்கூட்டர் மாடலின் சில யூனிட்டுகளை நன்கொடையாக வழங்கி இருக்கின்றது. குருவாயூர் கோவிலுக்கே அது தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களை நன்கொடைச் செய்திருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube Electric Scooter) மாடலே வழங்கப்பட்டு இருக்கின்றன. மொத்தமாக ஐந்து யூனிட்டுகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
Advertisement

காரை போட்டோவில் பார்த்து எடை போடாதீங்க... எம்ஜி வேற லெவல்!

எம்ஜி மோட்டார் (MG Motor) உலகின் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. சமீப காலமாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்த பிறகு எம்ஜி மோட்டாரின் பிஸ்னஸ் மொத்தமாக மாறிவிட்டது.

அடி மாட்டு விலையில் களமிறங்கிய புது ராயல் என்பீல்டு பைக்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் (Most Affordable Royal Enfield Motorcycle) என்ற பெருமையை தன்வசம் வைத்திருப்பது ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2025 மாடல் இன்று (ஏப்ரல் 26) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் 3 புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை ரியோ ஒயிட், டோக்கியோ பிளாக் மற்றும் லண்டன் ரெட் ஆகியவை ஆகும்.

வேனை கூட வித்தியாசமாக தேர்வு செய்த விஜய்!

நடிகர் விஜய் தனது தவெக கட்சிக்காக கோவையில் இன்று ரோடு ஷோ நடத்திய நிலையில் அவர் பயணித்த வேன் தற்போது வைரலாக பரவி வருகிறது. வித்தியாசமான வேனில் பயணித்து அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் பயணித்த வாகனம் என்ன? இந்த குறிப்பிட்ட வேனை இவர் ஏன் பயன்படுத்தினார். ரோடு ஷோ நடத்தும் அளவிற்கு இந்த வேனில் என்ன விஷயம் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கேக் தயாரித்தே BMW காரை வாங்குறது எல்லாம் வேற லெவல்!!

பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவே. ஏனெனில், அந்த அளவிற்கு விலைமிக்கவைகளாக பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement

டெஸ்லா-வின்ஃபாஸ்ட் வரிசையில் இணைகிறது லீப்மோட்டார்..

வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகின்றது. இதனாலேயே உலகின் முன்னணி பிராண்டுகளின் கண்கள் நம் நாட்டின் மீது உள்ளன. இந்தியா மீது கண்களை வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒரு சில பிராண்டுகள் கால் தடம் பதிப்பதற்கான பணியிலும் களமிறங்கி இருக்கின்றன. அந்தவகையில், வெகு விரைவில் உலக புகழ்பெற்ற வின்ஃபாஸ்ட் (VinFast) மற்றும் டெஸ்லா (Tesla) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் வருகையை பதிவுச் செய்ய இருக்கின்றன. இரண்டு மின்சார வாகன உற்பத்தியில் பெயர்போன பிராண்டுகள் ஆகும்.

மேட்ச் பார்க்க ஏகே குடும்பத்தோடு வந்த காரை பார்த்தீங்களா?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவர் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். கார் ரேஸில் கூட கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சிம்பிளான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டயர் கம்பெனிகள் கூட இவ்வளவு விஷயங்களை சொல்லாது!!

எந்தவொரு வாகனத்திற்கும் முக்கியமான பாகம் அதன் டயர்கள் ஆகும். ஏனெனில், வாகனத்தின் மொத்த எடையையும் தாங்கி நிற்பது டயர்களே ஆகும். குறிப்பாக, கார் போன்ற அதிவேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களில் டயர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

இனி டோல்கேட்ல ஸ்கேன் பண்ண நிக்கவேணாம்!

டெல்லி-மேருத் எக்ஸ்பிரஸ்வே, இந்தியா முழுவதும் திறனை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் ANPR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய கட்டண வசூல் முறையை ஏற்றுக்கொள்கிறது.
Advertisement

இந்த காரை ஓட்டினா ஒரே நாளில் இவ்ளோ சம்பாதிக்கலாமா!!

கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வாடகைக்கு காரை ஓட்டிய முதல் நாளிலேயே ரூ. 59 ஆயிரத்தைச் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அந்த வாகன ஓட்டுநரே உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. சீனாவிலேயே அது அரங்கேறி இருக்கின்றது. வடக்கு சீனாவின் ஹெனன் பகுதியைச் சேர்ந்தவர் யுன். 30 வயதுமிக்க இவர் சீனாவில் கால் டாக்சி ஓட்டி வருகின்றார்.

மஹிந்திரா தார் காரை விற்பனையில் இருந்து வெளியேத்திட்டாங்களா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக தார் எஸ்யூவி (Thar SUV) இருக்கின்றது. இது ஓர் ஆஃப்ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கு எஸ்யூவி மற்றும் ஆஃப்-ரோடு கார் பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே விற்பனையில் இருந்து மஹிந்திரா நிறுவனம் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தார் கார் காதலர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

நடிகையை எப்போதும் பைக்கில் அழைத்து செல்பவர் யாராக இருக்கும்?

பைக் டாக்ஸி (Bike Taxi), இந்தியாவின் பொது போக்குவரத்தாக மாறிவரும் ஒன்று. பைக் மற்றும் ஸ்கூட்டரில் செயல்படுத்தப்படுவதால், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்தை எதிர்பார்ப்போரின் முதன்மையான தேர்வாக பைக் டாக்ஸி உள்ளது. இதனாலேயே பைக் டாக்ஸியை பரவலாக அதிகம் பயன்படுத்துபவர்கள் யாரென்று பார்த்தால் ஏழை, எளியோரும், மிடில்-கிளாஸ் மக்களாகவே உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் அள்ளி குடுத்த காசெல்லாம் காரா மாறீருச்சு

இந்திய சந்தையில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue). அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), காத்ரீனா கைஃப் (Katrina Kaif), அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், ரேஞ்ச் ரோவர் வோக் உள்ளது. இந்த வரிசையில் பிரபல நடிகையான மாதுரி தீக்ஸித்தும் (Madhuri Dixit) ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளார்.
Advertisement

2025 நிதியாண்டில் இந்திய சந்தையில் கச்சிதமான SUV கள் அதிகரிப்பு

2025 நிதியாண்டில், இந்தியாவின் மோட்டார் வாகன சந்தையில் கச்சிதமான SUV கள் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியுடன் முன்னணியில் இருந்தன, இது தாத்தா பஞ்ச் மற்றும் மாரூதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டது.