மிகவும் குட்டியான எலெக்ட்ரிக் கார் மைக்ரோலினோ

சிறிய ரக கார்களுக்கு எப்போதுமே உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது (இந்தியாவில் இல்லை). மிகவும் குறைவான விலையில் போதுமான பயன்பாட்டு அம்சங்களுடன் அந்த வகையிலான கார்கள வெளியிடப்படுவது ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் அப்படியான ஒரு காராகத் தான் டாடா நானோ வெளியானது. ஆனால் விரைவிலேயே இந்தியாவில் அந்தக் கார் தோல்வியையும் தழுவியது.

இன்று அறிமுகமாகும் புதிய டாடா கார் எப்படி இருக்கும்?

டாடா சியரா இவி எலெக்ட்ரிக் கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 30ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மேற்கொள்ளப்படும் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆனது மும்பையில் பர்லா குர்லா பகுதியில் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் சியரா இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான நான்கு அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியாகும் நான்கு புதிய எஸ்யூவிக்கள்

அடுத்த ஒரு மாதத்தில் நான்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் நான்கு புதிய எஸ்யூவிக்களை வெளியிடவுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக எஸ்யூவிக்களின் சந்தையாக இந்தியா மாறி வரும் நிலையில், புதிய புதிய ரகங்களில் விதவிதமான எஸ்யூவிக்களை யோசித்து யோசித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வெளியாகும் நான்கு எஸ்யூவிக்கள் எவை எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

உச்சகட்ட பாதுகாப்புடன் வந்த 10 கோடி ரூபா கார்!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் ஒன்று செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
Advertisement

டிரையம்ப் பான்னவில் 400 பைக் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

டிரையம்ப் (Triumph) ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் செய்தியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய 'பான்னவில் 400' (Bonneville 400) மோட்டார்சைக்கிள், உற்பத்திக்குத் தயாரான நிலையில் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்படும் புதிய ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ வெளியிடும் புதிய அட்வென்சர் ஸ்கூட்டர்

இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றின் டிசைனுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். இதனைப் புதிய ஸ்கூட்டர் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரில் சில கூடுதல் அம்சங்களைச் சேர்த்து இதனை வடிவமைத்திருக்கிறது. அந்த எந்த ஸ்கூட்டர்? என்ன மாதிரியான கூடுதல் அம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஆகிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பழைய கார் வாங்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

some Important Things To Keep In Mind While Buying a Used Car. Read in Tamil.

 

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!

Dark coloured cars are more likely to be involved in a crash, according to definitive new research linking road safety and vehicle colour. Read the complete details in Tamil.

 

Advertisement

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ்: 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது

Skoda Kodiaq RS மாடல் இந்தியாவில் அறிமுகமாகி, முன்பதிவு தொடங்கிய 6 நிமிடங்களில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன. Discover why this powerful SUV created a frenzy and what makes it a must-have for enthusiasts.

காரில் TPMS எச்சரிக்கை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

TPMS warning light guide: உங்கள் காரில் TPMS எச்சரிக்கை விளக்கு எரிந்தால் செய்ய வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் இதோ.

மஹிந்திராவின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி விரைவில் வெளியீடு

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவுக்கு புதிய கார் மூலம் புத்துணர்வு அளிக்கவுள்ளது மஹிந்திரா. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று இந்தியாவில் நான்கு புதிய கான்செப்ட் கார்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. எஸ்யூவிக்களுக்குப் பெயர் போன அந்நிறுவனம், நான்கையுமே வெவ்வேறு வகையில் தனித்துவமான டிசைன் மற்றும் பயன்பாட்டுடன் வடிவமைத்திருந்தது.

பசங்களுக்கு இணையாக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கிய இளம் ஆர்.ஜே

மலையாள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் ஆர்ஜே பின்சி (RJ Bincy). ரேடியோ ஜாக்கி, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது குடும்பத்தினரும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களே. கடந்த வருடம் தனது 26-வது பிறந்தநாளில் பிரம்மாண்டமான டாடா கர்வ் (Tata Curvv) காரை வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பின்சி, தற்போது தனது 27-வது பிறந்தநாளில் மற்றொரு கனவையும் நனவாக்கியுள்ளார். அது என்ன தெரியுமா?
Advertisement

பெட்ரோல் டூவீலர்களுக்கு திடீர் தடை!

டெல்லி மாநில அரசு தனது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை (Delhi New Electric Vehicle Policy), இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை நிலை ஆளுனர் ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து (நாளை மறுநாள்), இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரும். இதன் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அப்டேட் செய்யும் மாருதி

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான பிரெஸ்ஸாவை மாருதி அப்டேட் செய்யவிருப்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்த நிலையில், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய எஸ்யூவியை மாருதி எப்போது வெளியிடவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ஜூலை 23ம் தேதியன்று இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி சுஸூகி.

பனிகாலே V2 S பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்த டுகாட்டி

இந்தியாவில் விலை உயர்ந்த ஸ்போர்ட்டியான பைக்குகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது டுகாட்டி. இந்த நிறுவனம் இந்தியாவில் தாங்கள் தற்போது விற்பனை செய்து வரும் பனிகாலே V2 S (Panigale V2 S) பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது.

பைக்கில் கிளட்ச் ஸ்லிப்பிங் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

Motorcycle clutch slipping causes. உங்கள் பைக்கில் கிளட்ச் ஸ்லிப்பிங் ஏன் ஏற்படுகிறது மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

ஹூண்டாயின் 7 சீட்டர் கிரெட்டா எஸ்யூவி வசதிகள் மற்றும் விலை

இப்போது 7 சீட்டர் கார்களை வாங்க நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் 7 சீட்களை அவை கொண்டிருப்பது அதற்கு முக்கியக் காரணம். ஆட்கள் இல்லாத நேரங்களில் அதனை லக்கேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக காரணங்களினால் 7 சீட்டர் கார்களை, குறிப்பாக 7 சீட்டர் எஸ்யூவிக்களை இப்போது வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

8 மணி நேர பயணம் வெறும் 4 மணி நேரமாக குறைகிறது!

ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பிரம்மாண்டமான சாலைகளை அமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் கூட, தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இதன் விற்பனை சிறப்பாக இல்லை. வி3 கார்ஸ் தள தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) வெறும் 2,701 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த பஜாஜ்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் பஜாஜும் ஒன்று. இந்தியாவில் சேட்டக் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ், தற்போது அதில் புதிய விற்பனை மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளது.
Advertisement

சிங்கிள் சார்ஜில் 630 கிமீ ஓடும்! விலை 10 லட்சம்தான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார், நாளை (ஜூன் 30) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருடு போன காருக்கு இஎம்ஐ கட்ட வேண்டுமா?

லோன் போட்டு கார் வாங்கியவர்களின் கார் திருடு போய்விட்டால் அந்த காருக்கான இஎம்ஐயை அவர்கள் செலுத்த வேண்டுமா? அல்லது காரே இல்லை பின்ன எதைத் தூக்கப்போகிறார்கள் என விட்டு விடலாமா? எது சரியான வழி எனக் கீழே காணலாம் வாருங்கள்

GSX250R பைக்கை அப்டேட் செய்யும் சுஸூகி

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் 250 சிசி பைக் GXR250R. இந்த பைக்கை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது அந்நிறுவனம். அப்டேட் செய்யப்படும் புதிய பைக் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. புதிய பைக்கில் என்னென்ன மாற்றங்களை சுஸூகி செய்யவுள்ளது? இந்த 250 சிசி பைக் இந்தியாவில் வெளியிடப்படுமா? என்பதையெல்லாம் இங்கே நாம் பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய காரை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்க போகிறீர்கள் என முடிவு செய்துவிட்டால் அப்பொழுது விபத்தில் சிக்கிய காரை வாங்கி ஏமாறாமல் இருப்பது எப்படி எனவும், விபத்தில் சிக்கிய காரை எப்படிக் கண்டுபிடிப்பது எனவும் இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.
Advertisement

ஃபோக்ஸ்வாகன் வெளியிடும் விலை குறைவான எஸ்யூவி

மாருதியின் ஹேட்ச்பேக்குகளுக்கு இணையாக இந்திய வாடிக்கையாளர்களால் தற்போது விரும்பப்படும் கார்கள் என்றால் அது சப்-4 மீட்டர், அதாவது சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் தான். ஹேட்ச்பேக்குகளைப் போல இல்லாமல், சப்-காம்பேக்ட் எஸ்யூவியை எந்த நிறுவனம் வெளியிட்டாலும், அது பிடித்திருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். இதனால் நிறைய கியா, டாடா, மாருதி போன்ற நிறைய நிறுவனங்கள் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகின்றன.