சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்!
ஆட்டோமொபைல்
- 2 month, 12 days ago
இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் கூட, தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இதன் விற்பனை சிறப்பாக இல்லை. வி3 கார்ஸ் தள தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) வெறும் 2,701 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.