டிரீம் 11இல் அடித்த ஜாக்பாட்.. உருஸ் கார் பரிசா!!
ஆட்டோமொபைல்
- 1 year, 5 month, 14 days ago
கார்களை அதிகம் நேசிக்கக் கூடிய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ரோஹித் ஷர்மா உள்ளார். இதற்கு சான்றாக இவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் மிக சிறந்த மற்றும் அதிகம் லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார் மாடலாக நீல நிறம் கொண்ட லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.