பெற்றெடுத்த தாய்க்கு செல்வ, செழிப்பில் திகழும் மகனின் பரிசு!
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 5 days ago
ஜெரோதா (Zerodha), பங்குச்சந்தையில் இந்தியாவின் மிக பெரும் பங்குத்தரகர் நிறுவனங்களுள் ஒன்று. இதனை யூனிகார்ன் நிறுவனம் என அழைக்கின்றனர். அதாவது, தற்சமயம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தை 2010ஆம் ஆண்டில் நிகில் கமத் (Nikhil Kamath) மற்றும் நிதின் கமத் (Nithin Kamath) என்கிற சகோதரர்கள் தங்களது சொந்த உழைப்பில் நிறுவினர். அதாவது, இந்த நிறுவனத்தை நிறுவுவதற்காக வெளியில் இருந்து கடனுதவி பெறப்படவில்லை. இதுதான் உண்மையில் சொந்த காலில் நிற்பது போல...