வெறும் 90 ஆயிரம் ரூபாய் தான்! 2025 ஹோண்டா ஷைன் 125 அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுள் ஒன்று, ஷைன் 125 (Shine 125) ஆகும். இதனாலேயே இந்த பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய ஹோண்டா நிறுவனம் மறப்பது இல்லை. அந்த வகையில், தற்போது ஷைன் 125 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைக்கில் முக்கியமாக ஒபிடி2பி அப்டேட் (OBD2B Update) கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய 2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்திற்கு டாடா காட்டபோகுதா டிவிஎஸ்..

தமிழகத்தை தாயமாகக் கொண்டு வாகன உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company). இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது. இதுவே நமது அண்டை மாநிலத்தில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஆயிரம் கோடி ரூபாயையே அது முதலீடு செய்ய இருக்கின்றது. கர்நாடகா மாநிலத்திற்கே இந்த ஜாக்பாட் அடித்திருக்கின்றது. இங்கேயே இந்த மிகப் பெரிய தொகையை டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது.

குடும்பத்தோட போகும் இந்த 7 சீட்டர் காரை யாருமே வாங்கல!

இந்தியாவில் உள்ள சொகுசு எஸ்யூவி பிரிவில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிசான் எக்ஸ்-ட்ரேய்ல், 2025 ஜனவரியில் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்துள்ளது, இது கலவையான விற்பனை செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த முறை லவ்வர்ஸ் டே -க்கு கொடுக்க சரியான கிஃப்ட்!

காதலர் தினம் (Valentine's Day) பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள், திருமணமான தம்பதியர்கள் காதலர் தினத்தை பரிசு பொருட்களுடன் கொண்டாடுவது வழக்கம். அவ்வாறான கொண்டாட்டத்திற்கு தான் எதிர்பார்த்துள்ளீர்களா? அப்படியென்றால், இப்போதே உங்களது காதலி/ மனைவிக்கு ஸ்கூட்டர் (Scooter)-ஐ பரிசாக வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுங்கள். பெண்கள் ஓட்டுவதற்காகவே மார்க்கெட்டில் சில எடை குறைவான ஸ்கூட்டர்கள் உள்ளன. அவற்றுள் பிரபலமான சிலவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

குப்பபோல கிடக்கும் இந்த கார்களின் மதிப்பு எவ்வளோனு தெரிமா?

விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் குப்பை போல் போடப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதில் ஆச்சரியம் என்ன என்றால் அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்கூட குப்பை போல போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, லேண்ட் ரோவர் (Land Rover) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களின் காஸ்ட்லியான கார்களும் அங்கே இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் அதன் உரிமையாளர்களால் கை விடப்பட்ட கார் மாடல்கள் என கூறப்படுகின்றது.

இந்தியாவில் கார்களை விற்க போராடும் ஐரோப்பிய நிறுவனங்கள்!!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) என்பது ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் கீழ் செயல்படும் இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வெறும் நாலே கால் லட்சத்துக்கு 33 கிமீ மைலேஜ் குடுக்கற காரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விலை குறைவான கார்களை தேடி தேடி வாங்கி கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அது தற்போது மலையேறி விட்டது. உண்மையில் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட கார்களின் விற்பனை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியே (Maruti Suzuki) கடந்த காலங்களில் கவலை தெரிவித்துள்ளது. விலை குறைவான கார்களை வாங்குவதை மக்கள் தவிர்ப்பதால், பாதிக்கப்பட்ட கார்களில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவும் (Maruti Suzuki S-Presso) ஒன்று.

ரூ. 2.60 கோடி மதிப்புள்ள காரை வாங்கிய மலையாள நடிகர்..

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் திரிஷா. இவருடன் ஐடென்டிட்டி படத்தில் சேர்ந்து நடித்த நடிகர் ஒருவர் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோவினோ தாமஸ், இவரே ஆடம்பர காரை வாங்கிய அந்த நடிகர் ஆவார். மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் டோவினோ தாமஸ்-ம் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் மின்னல் முரளி போன்ற பிரபலமான திரைப்படங்களில் எல்லாம் நடித்திருக்கின்றார்.
Advertisement

இராணுவத்தில் ஜிம்னியை தான் இப்போ அதிகமாக பார்க்க முடியுது!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம். இத்தகைய நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம் ஜிம்னி (Jimny) ஆகும். ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி வாகனத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது. மஹிந்திரா (Mahindra)-இன் தார் (Thar) வாகனத்திற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஜிம்னியை மக்கள் அதிகம் பேர் போட்டி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் அறிமுக தேதி வெளியானது!

ராயல் என்ஃபீல்ட் மார்ச் 2026ல் ஃப்ளையிங் ஃப்ளீ சி6 எனும் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது, ஆண்டுக்கு 1.5 லட்சம் யூனிட் உற்பத்தி இலக்குடன். வளர்ந்து வரும் இந்திய மின்சார மோட்டார்சைக்கிள் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் வகையில் ஸ்டார்க் ஃப்யூச்சருடன் கூட்டணி அமைத்துள்ளது.

குளிர் காலத்தில் காரின் மைலேஜ் ஏன் குறைகிறது தெரியுமா?

கோடை காலத்தை விட குளிர் காலத்தில், உங்கள் காரின் மைலேஜ் ஏன் குறைகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறிகள்!

காரின் பேட்டரி இறுதி அஞ்சலிக்கு தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறிகளை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

Advertisement

டயர்ல காத்து கம்மியா இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?

டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருந்தால் நிறைய பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டயர்ல முள் மாதிரி ரப்பர் ஏன் நீட்டிகிட்டு இருக்கு தெரியுமா?

டயர்களில் முடி அல்லது முட்கள் போன்று ரப்பர் ஏன் நீட்டிக்கொண்டு இருக்கிறது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொடி பசங்க பாத்த வேல.. 26கார்கள போலீஸ் எடுத்து போயிட்டாங்க!

12 ஆம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் சிலர் பார்த்த வேலையால் மொத்தமாக 26 ஆடம்பர கார்களை போலீஸார் பறிமுதல் செய்யும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. அப்படி என்ன வேலையை அந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்தார்கள் என்று தானே கேக்குறீங்க. இன்னும் ஒரு சில தினங்களில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. ஆகையால், இப்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலர் தங்களின் சக மாணவர்களுக்கு பிரியா விடைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இளவரசர் ஓட்டி பாத்த அந்த 2காரும் இன்னும் விற்பனைக்கே வரல!

உதய்பூர் இளவரசர் இன்னும் விற்பனைக்கே வராத ரெண்டு புதுமுக கார் மாடல்களை ஓட்டி பார்த்துவிட்டு வியந்து போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு கார் மாடல்களும் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த கார்களையே உதய்பூர் இளவரசர் சமீபத்தில் ஓட்டி பார்த்திருக்கின்றார். தொடர்ந்து இந்த கார்களை ஓட்டிய அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்து உள்ளார்.
Advertisement

இந்த காரை ரகசியமாக நிறுத்திட்டாங்க!

ஆடி நிறுவனம் தனது இந்திய வலைத்தளத்தில் A8 L மற்றும் RS 5 ஸ்போர்ட்ஸ்பேக்கை நீக்கிவிட்டது, இது ஆடம்பர கார் சந்தையில் ஒரு உத்தி மாற்றத்தைக் குறிக்கிறது.

இளைஞர்களை பார்த்து பதறிய வாகன ஓட்டிகள் - எல்லாம் இதுக்காகவா?

சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய கால இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனாலேயே மற்றவர்கள் பார்ப்பதற்காகவும், இணையத்தில் கவனத்தை பெறுவதற்காகவும் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். அந்த வகையில், இங்கு சிலர் ரீல்ஸ் வீடியோ (Reels Video)-ஐ பதிவு செய்வதற்காக காரில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அதிர்ச்சியுற செய்துள்ளனர். இதற்கு போலீசாரும் தங்களது நடவடிகையை மேற்கொண்டுள்ளனர். என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஓசூர் அருகே மக்களை மிரட்டிய அமெரிக்கா-ரஷ்யா போர் விமானங்கள்!

உலகின் சக்தி வாய்ந்த நாடு எது? என்பதில், அமெரிக்கா (America) மற்றும் ரஷ்யா (Russia) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, மிக நீண்ட காலமாக போட்டி இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களின் ஆயுத பலத்தை அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக அதிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தில் மேம்பட்ட அதிநவீன போர் விமானங்களை (Fighter Aircraft) உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே தற்போது உச்சகட்ட போட்டி நிலவி கொண்டுள்ளது.

குடும்பத்துல எல்லாரும் ஒரே கார்ல போகலாம்!

முன்னணி துணை-சிறு கார்களான டாடா நெக்ஸன், அதன் அடுத்த தலைமுறை மாதிரியை 2027 ஆம் ஆண்டு வெளியிட உள்ளது, மேம்பட்ட செயல்திறனுக்கான வடிவமைப்பு மற்றும் பவர் டிரெயின் புதுப்பிப்புகளை உள்ளடக்கியது.
Advertisement

இந்திய ராணுவத்தில் சேரும் புதிய போர் விமானம்!

ஏரோ இந்தியா 2025 இல் AMCA இல் VEM தொழில்நுட்பங்களின் முக்கிய பங்கைப் பாருங்கள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி புதுமையின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.

காரை பார்த்ததும் யாருக்கும் கையும் ஓடல, காலும் ஓடல!

சூப்பர் கார்கள் (Super Cars)-க்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டில் இல்லை என்பது உண்மை தான். இருப்பினும், மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் விலையுயர்ந்த கார்களை வாங்குவதற்கும் அதிக பேர் இருக்கின்றனர். இதன் காரணமாகவே இந்தியாவில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய சூப்பர் காரை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான பணிகளில் எம்ஜி நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டுவரும் நிலையில், எம்ஜியின் புதிய சூப்பர் கார் அறிமுகத்திற்கு முன்னதாக பொது வெளியில் காட்சி தந்துள்ளது.

பெங்களூருவில் நீண்ட நேரம் ரோட்டில் காத்திருந்த மக்கள்!

பெங்களூரின் வெளி வளைய சாலையில் மெட்ரோ கட்டுமானத்திற்காக எச்எஸ்ஆர் லேஅவுட் அருகே உள்ள பறவைப்பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிஎம்டபிள்யூ காரை வாங்கிய பெண்.. இவங்க தொழில் என்ன தெரிமா?

வாழ்வாதாரத்திற்காக ஒருவர் ஒரு வேலையை நம்பியிருந்த காலம் இப்போது மாறிவிட்டது. இப்போது பலர் இணையத்தையும், இணையம் சார்ந்த விளையாட்டு மற்றும் பிற செயலிகளை நம்பியிருக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் இவற்றின் வாயிலாக பெரும் செல்வந்தர்களாககூட மாறி இருக்கின்றனர். அத்தகைய ஓர் நபராக அறியப்படும் இளம் பெண்ணே காசிவ் ஹிராநந்தினி. இவர் பிரபல பப்ஜி விளையாட்டு பெண் ஆவார். இந்த விளையாட்டு மட்டும் அல்ல இன்னும் பல ஆன்-லைன் சார்ந்த விளையாட்டுகளை விளையாடி அதுகுறித்த வீடியோக்களை இணையத்தில் அவர் பகிர்ந்து வருகின்றார்.
Advertisement

யாரும் விரும்பாத வேலையை எர்டிகா காரில் பார்த்த மாருதி!

இந்தியாவில் அதிக இருக்கை வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)-வும் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இதன் அதிக இட வசதி மற்றும் பெரிய உருவம் காரணமாக இந்தியாவில் குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் இந்த காரில் 7 பேர் வரை தாராளமாக அமர்ந்து அமர்ந்து பயணிக்க முடியும்.