மலை போல் நம்பிய கார் கவுத்து விட்றுச்சு!
ஆட்டோமொபைல்
- 2 month, 17 days ago
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார்தான் தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார் (Most Affordable 7 Seater MPV Car In India) ஆகும்.