டொயோட்டா ஃபார்ச்சூனர் கொட்டத்தை அடக்க வரும் புதிய கார்!

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq). இதன் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனான ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் (Skoda Kodiaq RS), வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காருக்கு ஜூன் 22ம் தேதியில் இருந்து முன்பதிவுகள் (Bookings) ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எந்தெந்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் எந்தெந்த இடங்களைப் பிடித்துள்ளன எனப் பார்க்கலாம். 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த மே மாதம் ஸ்கூட்டர் விற்பனை 27.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 7.39 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடன், ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் 38.88 சதவீதம் சந்தைப்பங்குகளையும் ஸ்கூட்டர்கள் கைப்பற்றியிருக்கின்றன.

உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்க வேண்டுமா?

இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் காரை ஓட்டினாலே, உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் பாதிக்கப்படும். இந்தியாவில் உள்ள மிகவும் கரடு முரடான, மோசமான சாலைகள்தான் இதற்கு காரணம். ஆனால் வீல் அலைன்மெண்ட் என்பது ஒரு காருக்கு மிகவும் முக்கியமானது. எனவே ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக வீல் அலைன்மெண்ட்டை சரிபார்த்து கொள்ளுங்கள்.

பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி

நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பொதுவாக நாம் காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் சீட் பெல்ட் அணிவது, மிரர்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் செய்வோம். ஆனால் இவற்றை காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே செய்து விடுவது நல்லது. இதன் மூலமாக ஓரிரு நிமிடங்கள் கார் ஐடிலிங்கில் இருப்பது தவிர்க்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.

Advertisement

மாருதி ஃபிராங்க்ஸை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாருதி கார்களில் ஃபிராங்கஸுக்கு முக்கிய இடம் இருக்கிறது. கிராஸ்ஓவர் எஸ்யூவிக்கான ஸ்டைலான லுக், உள்ளே நல்ல இடவசதி, பவர்ஃபுல்லான இன்ஜின் என்ற காம்போ மக்களை வெகுவாகவே ஈர்த்திருக்கிறது. எனவே அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்ற முறையான எஸ்யூவியை விட இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவியை நிறையவே விரும்புகிறார்கள.

காரில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Car safety tips for kids are crucial for family trips. காரில் குழந்தைகளுடன் பாதுகாப்பாக பயணம் செய்ய ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், சைல்டு லாக் மற்றும் சீட் பெல்ட் போன்ற முக்கிய விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.

பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி காரின் விலை உயர்வு!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இ-விட்டாரா அறிமுகத்திற்கு பிறகு முதல்முறையாக விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. இதன்படி, இ-விட்டாரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ரூ.1.5 லட்சத்தில் களமிறக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் பைக்!

இந்தியாவின் புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அவோர் எலெக்ட்ரிக் (Avore Electric) அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம், இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை நமக்கு கிடைத்துள்ளது.
Advertisement

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்!!

கார்களில் இருக்கைகளுக்கு மேல் வழங்கப்படும் ஹெட்ரெஸ்ட்கள் எனப்படும் தலையணைகளை எப்போதும் காரில் இருந்து நீக்கவே கூடாது. அது ஏன் என்பதற்கான காரணங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இங்கிலாந்து கார்கள் மீதான இறக்குமதி வரி வெகுவாக குறைகிறது!

இந்தியா-யுகே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வாகனத் துறையில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. Discover how the India UK FTA slashes car and EV import taxes, benefiting consumers and manufacturers.

முதல் தமிழ் படம் சரியா ஓடலனாலும், புதிய கார் உடன் நடிகை!

ஹாலிவுட் சினிமாவில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் இந்திய நடிகை மிதிலா பல்கர். மும்பையை சேர்ந்தவராக இருப்பினும், தமிழிலும் ஒரேயொரு திரைப்படத்தில் நடித்துள்ள இவர், தற்போது புதியதாக பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினி, அஜீத் படத்துல எல்லாம் நடிச்ச நடிகையா இவங்க!

இந்தியாவில் ஒரு சில நடிகைகள் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடிக்கின்றனர். இதில், ஹூமா குரேஷி (Huma Qureshi) மிகவும் முக்கியமானவர். இவர் ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் காலா மற்றும் அஜீத்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹிமா குரேஷி நடித்துள்ளார்.
Advertisement

பைக்கில் ரெயின் ரைடிங்கிற்கு சிறந்த டயர் வகை எது?

Motorcycle rain tyres guide. மழையில் பைக் ஓட்டும்போது வழுக்காமல் இருக்க எந்த வகையான டயர்கள் சிறந்தது, டயர் ட்ரெட் முக்கியத்துவம் மற்றும் மழைக்கால பராமரிப்பு முறைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

புதுசா கார் வாங்கும்போது முன் இருக்கைகளை செக் செய்து பாருங்க!! 

Ventilated Car Seats Working Principle இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காற்றோட்டமான கார் இருக்கைகளின் அதிகரித்து வரும் போக்கு, அவற்றின் நன்மைகள் மற்றும் ஓட்டுநர் வசதி மற்றும் பயணிகளின் அனுபவத்தின் மீதான தாக்கம் பற்றி விவாதிக்கிறது.

7- 8 பேர் பயணிக்க கூடிய மாருதி காருக்கு தான் எப்போவுமே மவுசு

இந்தியாவில் MPV கார்களுக்கான மார்க்கெட் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு அளவில் பெரியதான MPV கார்களை விரும்பி வாங்கும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, இதன் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டீசல் கார்களுக்கு மத்திய அரசு செக்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என டொயோட்டா ஃபார்ச்சூனரை தாராளமாக குறிப்பிடலாம். முரட்டுத்தனமான தோற்றம், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சௌகரியமான இடவசதி போன்ற காரணங்களால்தான் டொயோட்டா ஃபார்ச்சூனர் புகழ் பெற்று விளங்குகிறது.
Advertisement

வரலாறே மாறுது!

இந்திய சந்தையில் சமீப காலம் வரை எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை (All Wheel Drive System) பெரிதாக எந்தவொரு நிறுவனமும் வழங்கவில்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்த வரலாற்றை மாற்றி எழுதி கொண்டுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை வழங்க தொடங்கியுள்ளது.

பைக்கை போல் லிட்டருக்கு 32.3km மைலேஜ் தரும் புது பென்ஸ் கார்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட எஸ்-கிளாஸ் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்-கிளாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால், தற்போதுதான் முதல்முறையாக பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் எஸ்-கிளாஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S 450e என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரீட் காரை லான்ச் எடிஷன் அல்லது மேனுஃபேக்சர் எடிஷன் என்கிற இரு எடிஷன்களில் ஒன்றில் வாங்கலாம்.

எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் என்று கூறியுவுடன் முதலில் வாடிக்கையாளர்களின் நினைவிற்கு வருவது டாடா மோட்டார்ஸாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த இந்திய நிறுவனம் தான் இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனையையும் தற்போது படைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

காரின் ஹெட்லைட் ஒளி குறைந்தால் சரி செய்வது எப்படி?

Car Headlight Maintenance, Night Driving Safety. காரின் ஹெட்லைட் ஒளி மங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதைச் சரிசெய்து பிரகாசமான வெளிச்சத்தைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.
Advertisement

பழைய ஃபோர்டு காரை மாற்ற போறீங்களா? அதே பட்ஜெட்டில் கார்கள்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) காரின் இடத்தை மார்க்கெட்டில் வேறு எந்த காரைக் கொண்டும் எளிதாக நிரப்பிவிட முடியாது என்பது அதன் உரிமையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் அசத்தலான கட்டமைப்பு, கனமான கதவுகள் மற்றும் துல்லியமான டிரைவிங் தரம் ஆகியவை அத்தகைய ஒரு பிரத்யேக அனுபவத்தைத் தரக்கூடியவை. இருப்பினும், கார் பழையது ஆகிவிட்டதால் ஈக்கோஸ்போர்ட்டில் இருந்து வேறொரு காருக்கு மாற விரும்புகிறீர்களா? இதோ, ஈக்கோஸ்போர்ட் காருக்கு மிகச்சரியான மாற்றாக அமையக்கூடிய ஏழு SUV கார்களின் பட்டியல்...

ஹோண்டாவின் புதிய 160சிசி ஸ்கூட்டர்... 2026 முடிவதற்குள் அறிம

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அளவில் பெரியதான ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டீ குடிக்குற நேரத்தில் சார்ஜ் செய்யும் BYD ஃபிளாஷ் சார்ஜர்!

சீனாவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான BYD, 'ஃபிளாஷ் சார்ஜர்கள்' என்கிற பெயரில் விரைவான சார்ஜர்களை வழங்கி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜர்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், அது என்ன ஃபிளாஷ் சார்ஜர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் விலை உயர்வு

இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த காராக இருப்பது மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் தான். உண்மையில் விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இல்லாமல் இருந்தால், அனைவருமே மிட்-சைஸ் எஸ்யூவிக்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்போதும் வாடிக்கையாளர்கள் ஃபேவரைட்டாக இருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவுடன், இப்போது மாருதி விக்டோரிஸும் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
Advertisement

ஏத்தரின் புதிய எலெக்ட்ரிக ஸ்கூட்டர் வெளியாகி 8 ஆண்டு நிறைவு

இன்று தங்களுடைய லைன்-அப்பில் 450 சீரிஸ், ரிஸ்டா எனப் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஏத்தர் வைத்திருக்கிறது. ஆனால் இதற்கான விதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018ல் போடப்பட்டது. தற்போதைய முன்னணி நிறுவனங்களில் முதன் முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது ஏத்தர் எனர்ஜி தான். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடப் போகிறது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.