எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் என்று கூறியுவுடன் முதலில் வாடிக்கையாளர்களின் நினைவிற்கு வருவது டாடா மோட்டார்ஸாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த இந்திய நிறுவனம் தான் இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனையையும் தற்போது படைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

காரின் ஹெட்லைட் ஒளி குறைந்தால் சரி செய்வது எப்படி?

Car Headlight Maintenance, Night Driving Safety. காரின் ஹெட்லைட் ஒளி மங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதைச் சரிசெய்து பிரகாசமான வெளிச்சத்தைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

பழைய ஃபோர்டு காரை மாற்ற போறீங்களா? அதே பட்ஜெட்டில் கார்கள்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) காரின் இடத்தை மார்க்கெட்டில் வேறு எந்த காரைக் கொண்டும் எளிதாக நிரப்பிவிட முடியாது என்பது அதன் உரிமையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் அசத்தலான கட்டமைப்பு, கனமான கதவுகள் மற்றும் துல்லியமான டிரைவிங் தரம் ஆகியவை அத்தகைய ஒரு பிரத்யேக அனுபவத்தைத் தரக்கூடியவை. இருப்பினும், கார் பழையது ஆகிவிட்டதால் ஈக்கோஸ்போர்ட்டில் இருந்து வேறொரு காருக்கு மாற விரும்புகிறீர்களா? இதோ, ஈக்கோஸ்போர்ட் காருக்கு மிகச்சரியான மாற்றாக அமையக்கூடிய ஏழு SUV கார்களின் பட்டியல்...

ஹோண்டாவின் புதிய 160சிசி ஸ்கூட்டர்... 2026 முடிவதற்குள் அறிம

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அளவில் பெரியதான ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டீ குடிக்குற நேரத்தில் சார்ஜ் செய்யும் BYD ஃபிளாஷ் சார்ஜர்!

சீனாவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான BYD, 'ஃபிளாஷ் சார்ஜர்கள்' என்கிற பெயரில் விரைவான சார்ஜர்களை வழங்கி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜர்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், அது என்ன ஃபிளாஷ் சார்ஜர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் விலை உயர்வு

இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த காராக இருப்பது மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் தான். உண்மையில் விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இல்லாமல் இருந்தால், அனைவருமே மிட்-சைஸ் எஸ்யூவிக்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்போதும் வாடிக்கையாளர்கள் ஃபேவரைட்டாக இருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவுடன், இப்போது மாருதி விக்டோரிஸும் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

ஏத்தரின் புதிய எலெக்ட்ரிக ஸ்கூட்டர் வெளியாகி 8 ஆண்டு நிறைவு

இன்று தங்களுடைய லைன்-அப்பில் 450 சீரிஸ், ரிஸ்டா எனப் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஏத்தர் வைத்திருக்கிறது. ஆனால் இதற்கான விதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018ல் போடப்பட்டது. தற்போதைய முன்னணி நிறுவனங்களில் முதன் முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது ஏத்தர் எனர்ஜி தான். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடப் போகிறது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஜெயலலிதா மாதிரியே சிஎம் ஆக போறது உறுதி!

இந்தியாவில் திரையுலகில் இருந்து அரசியலில் நுழைந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கின்றனர். இதற்கு ரோஜா (Roja) ஒரு உதாரணம். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (YSR Congress Party) ஆட்சி நடைபெற்றபோது, முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி (Y. S. Jagan Mohan Reddy) அமைச்சரவையில், ரோஜா அமைச்சராக இருந்தார்.
Advertisement

டியாகோ EV-க்கு சலுகை அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனமானது சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் டியாகோ EV-யின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் காரை வெளியிட்டது. இந்தப் புதிய அப்டேட்டுடன், இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் காராக மாறியிருக்கிறது டியாகோ EV. ஏனெனில் இந்தக் காருக்கு BaaS திட்டத்தையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. BaaS திட்டத்தின் கீழ் 4.69 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தற்போது புதிய டாடா டியாகோ EV காரை வீட்டிற்கு ஓட்டி வரலாம்.

பைக்கில் மைலேஜ் குறைய காரணமான தினசரி தவறுகள் என்ன?

Bike mileage improvement tips. உங்கள் பைக்கில் மைலேஜ் அதிகரிக்கவும் பெட்ரோல் செலவை குறைக்கவும் நீங்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா கார் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் வரப்போகிறது!

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஜூன் 30ஆம் தேதி அன்று தனது ஏழாவது எலெக்ட்ரிக் காராக 'சியரா இவி' (Sierra EV) மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது. ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு கீழான பிரிவில் களமிறங்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆனது டாடா கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் கார் 3 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை

இந்தியாவில் புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை விட, பயன்படுத்திய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம். எண்ணிக்கை அளவில் புதிய கார் சந்தையை விட பயன்படுத்திய கார்கள் சந்தை பெரிது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு புதிய காருக்கும், 1.4 நான்கு பயன்படுத்திய கார்கள் விற்பனையாவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2026ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 60 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.
Advertisement

எல்லாரும் கடைசியா ஒரு தடவ பாத்துக்கோங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. அப்டேட் செய்யப்பட்ட 2026 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது.

யார் நெனச்சாலும் இதை தடுக்க முடியாது!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி என்று அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விடும். இதற்கு கார்களும் (Cars) விதிவிலக்கு கிடையாது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டின் நன்மைகள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கும் போது நமக்குச் சொல்லப்படும் முக்கியமான ஒரு விஷயம் குறைவான பயன்பாட்டுச் செலவு என்பது தான். சரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கும், எரிபொருள் பைக்/ ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கும் இடையே எவ்வளவு செலவு வித்தியாசம் வரும் எனக் கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? வாங்க அதை இப்போ பார்க்கலாம்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

எரிவாயுவின் செயல்பாடு, டயர்களின் சுழற்சி, இயங்கும் திறன் இவை தான் ஒரு கார் சரியாக செயல்படுவதற்கான அறிகுறிகள். இது அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.

Advertisement

பழைய காரை புதிது போல மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

புக் செய்த ஒவ்வொருத்தரும் டெலிவிரி எடுத்துட்டு போறாங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான ஃபிளையிங் ஃப்ளே சி6 -இன் டெலிவிரிகள் பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நகரங்களில் இந்த பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படங்களையும், ஃபிளையிங் ஃப்ளே சி6 எலெக்ட்ரிக் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிரெட்டாவுக்குப் போட்டியா ஹோண்டா வெளியிடும் புதிய எஸ்யூவி

கடந்த மாதம் தான் அப்டேட் செய்யப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் (City Facelift) மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா (Honda). தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எலிவேட் (Elevate) மிட்-சைஸ் எஸ்யூவியை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் காரை ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யவும் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய கார் குறித்த கூடுதல் தகவல்கள் இப்போது நமக்குத் தெரிய வந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் FASTag தவறான பிடித்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

FASTag wrong deduction refund process. தமிழ்நாட்டில் FASTag மூலம் தவறாகப் பணம் கழிக்கப்பட்டால், 1033 எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிப்பது மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரம் இதோ.
Advertisement

பிரபு தேவா வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்ட MG கார்!

நடிகரும், இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவருமான பிரபு தேவா புதியதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் அவரது வீட்டு வாசலுக்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.75.90 லட்சமாக விலை கொண்ட காராக பிரபு தேவா வாங்கியிருக்கும் இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரெனால்ட் கார் இதைவிட குறைவான விலையில் இல்லை! ஆன்-ரோடு விலை

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் நான்கு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள், விலை குறைவான ஹேட்ச்பேக் கார் மாடல் ரெனால்ட் க்விட் ஆகும். SUV கார்களை போன்று நிமிர்ந்த உடலமைப்பை கொண்டிருப்பினும், உண்மையில் இது ஒரு ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராகும்.

வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டை வைத்து பிடித்த போலீசார்!

சிறுவர்களை கார் ஓட்ட அனுமதிப்பது சட்டத்திற்கு புறமானது ஆகும். அதுவும், எம்ஜி சைபர்ஸ்டர் போன்ற விலையுயர்ந்த மற்றும் அதிவேகமான ஸ்போர்ட்ஸ் காரை ஓட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அத்தகைய குற்றத்தை செய்தற்காக 11 வயது சிறுவனின் தந்தை ஒருவர் ஹைதராபாத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புதிதாக வெளியாகியிருக்கும் 125 சிசி ஸ்கூட்டர்

ஏப்ரிலியா (Aprilia) நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களின் ட்ரிபியூட் எடிஷன்களை (Tribute Edition) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், இரண்டின் சிறப்பு எடிஷன் மாடல்களையுமே ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறது.
Advertisement

பைக்கில் இன்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும்

பைக் பராமரிப்பில் முக்கியமான ஒரு அம்சம் இன்ஜின் ஆயில் மாற்றுவது. இன்ஜினை முழுமையான திறனுடன் இயங்கு வைப்பதில் இன்ஜின் ஆயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள் அதனை சரியான இடைவெளியில் மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்கள் நிறைய பேருக்கு எவ்வளவு இடைவெளியில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும் என்ற சந்தேகமும் கேள்விகளும் நிறையவே இருக்கின்றன.