புதிய டெக்டான் எஸ்யூவி: நிஸானுக்கு ஒரு புதிய அத்தியாயம்!

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, தனது வரவிருக்கும் நடுத்தர அளவிலான எஸ்யூவியான Tekton மாடலின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. Get ready for the Nissan Tekton SUV! Discover its stunning design, advanced features, engine options, and expected price in India.

இனி சாலைகளில் பார்க்கலாம் இந்த மஹிந்திரா XEV 9e காரை!

இந்திய கார் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் தரத்திலான கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி காரான மஹிந்திரா XEV 9e, இறுதியாக விற்பனையகங்களை வந்தடையத் துவங்கியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், அசத்தலான செயல்திறன் மற்றும் நியாயமான விலை என சரியான கலவையில் உருவாகி இருக்கும் இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான 'பேஸ் பேக் ஒன்' எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.21.9 லட்சம் மட்டுமே எனும்போது யாருக்குத்தான் ஆவல் வராது?

மாருதி அடி மடியிலேயே கை வைத்த டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் டாடா சியரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பைக்கில் கியர் கடினமாக மாற என்ன காரணம்?

Motorcycle gear shifting issues. உங்கள் பைக்கில் கியர் போடுவது கடினமாக இருக்கிறதா? இதற்கான காரணங்கள் மற்றும் எளிமையான தீர்வுகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
Advertisement

இனி பல்சர் பைக்கிற்கு பெட்ரோல் போட அதிகமா செலவு ஆகாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). 125, 150, 160, 180, 200, 220, 250 மற்றும் 400 என பல்வேறு வெர்ஷன்களில் பஜாஜ் பல்சர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3 லட்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஆம்பியர்!

க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் டாப்-10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட்களுள் ஒன்றாக ஆம்பியர் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைவான விலையில் பெட்ரோல்!

பெட்ரோல், டீசலின் (Petrol, Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக எத்தனாலை (Ethanol) எரிபொருளாக பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய முழுவதும் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது.

இனி ஸ்கூட்டர்களுக்கும் ஏர்பேக் வரப்போகுது

கார்களை மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதில் ஏர்பேக்குகள் (Airbags) முக்கியப் பங்கு வகிக்கின்றன. கார் தடம்புரளும் போது சுற்றிலும் இருக்கும் ஏர்பேக்குகள், உள்ளே இருக்கும் பயணிகளின் பெரியளவில் அடிபடாமல் பாதுகாக்கின்றன. இதனால் தான் 6 ஏர்பேக்குகளை கார்களில் கொடுப்பது நிறைய நாடுகளில் கட்டாயமாக இருக்கிறது. இந்தியாவில் அப்படி கட்டாயம் இல்லாவிட்டாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களாகவே முன்வந்து கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.
Advertisement

நம்ம ஊரு ரோட்ல இந்த மாதிரி வண்டியை எல்லாம் பாக்கவே முடியாது!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக்-அப் டிரக்குகளில் (Pick-up Trucks) ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux). இதன் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காருக்கு அகலமான டயர்கள்: நன்மைகளும், தீமைகளும்...!!

Here are the advantages and disadvantages of upsizing your vehicle"s tyres. These are essential facts to consider before upsizing.

 

புதிய கார்தான் வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

Buying a new car comes with a whole lot of advantages, here are the reasons to opt for a brand new car compared to a used car.

 

கியா கார்களில் எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது

சொந்தமாக ஒரு சொகுசான கியா கார் வாங்க வேண்டும் என்பது உங்கள் கனவா? அப்படியானால், நீங்கள் உடனே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பரபரப்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கார்கள் சந்தையில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு, மக்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டாக உருவெடுத்துள்ள கியா இந்தியா நிறுவனம், தனது ஒட்டுமொத்த கார்களின் விலையையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
Advertisement

இந்த டொயோட்டா எஸ்யூவியின் டெலிவரி தொடக்கம்

இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காராக எபெல்லாவை கடந்த மாதம் வெளியிட்டது டொயோட்டா. மாருதி e விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு இந்த எபெல்லா மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது அதன் டெலிவரியை தொடங்கியிருக்கிறது டொயோட்டா. இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிஸான் வெளியிடும் புதிய 'பேபி பேட்ரோல்' எஸ்யூவி

ஜூலை 9ம் தேதியன்று இந்தியாவில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியான டெக்டானை (Tekton) வெளியிடவுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அதே பிளாட்ஃபார்மிலேயே இந்தக் காரை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், டஸ்டரின் காப்பியாக இருக்கக்கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது அந்நிறுவனம். இந்நிலையில், இந்தப் புதிய கார் தொடர்பான 20 நொடிகள் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது அந்நிறுவனம். இந்த கிளிம்ஸ் வீடியோ வாடிக்கையாளர்களிடையே புதிய காருக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரின் டர்போ என்ஜினை நீண்ட நாள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Turbo engine maintenance tips. காரின் டர்போ என்ஜினை நீண்ட காலம் உழைக்க வைக்கவும், அதிக பராமரிப்பு செலவை தவிர்க்கவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் மற்றும் டிப்ஸ் இங்கே.

ராயல் என்ஃபீல்டின் சென்னை ஆலை ஓய்வே இல்லாமல் ஓடுது...!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 115 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதில், பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350 பைக்குகள் எத்தனை? விலையுயர்ந்த சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷூட்கன் 650 பைக்குகள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை... உடனே காரை மாற்றிய முதலமைச்சர்!

டெல்லி முதலமைச்சர் தனது ஆடம்பர காரை விடுத்து விலை குறைவான எலெக்ட்ரிக் காரான எம்ஜி விண்ட்சர் இவி -ஐ பயன்படுத்த துவங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, தனது கான்வேயில் இடம்பெற்ற கார்களின் எண்ணிக்கையையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சுமார் 60% குறைத்துக் கொண்டுள்ளார். எதற்காக இந்த மாற்றங்கள் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார் மாடிஃபிகேஷனுக்கு இந்தியாவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன?

Legal Car Customizations in India மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி இந்தியாவில் கார் தனிப்பயனாக்கத்தின் சட்டப்பூர்வ தாக்கங்களைப் புரிந்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு இணங்க அனுமதிக்கப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அறியவும்.

பஜாஜ் பல்சர் 220F அப்டேட்டட்

இந்தியாவில் பஜாஜ் விற்பனை செய்து வரும் டைம்லெஸ் பைக்கான பல்சர் 220F (Bajaj Pulsar 220F) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த பைக்கிற்கு புதிய கிராஃபிக்ஸைக் கொடுத்து, இரண்டு புதிய நிறங்களுடன் பஜாஜ் அப்டேட் செய்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அப்டேட் செய்திருக்கிறது.

சிட்ரோன் இசி3எக்ஸ் இவி Vs டாடா டியாகோ இவி: எது பெஸ்ட்?

இந்தியாவின் ஆரம்ப நிலை மின்சார கார் சந்தையில் Citroen eC3X மற்றும் Tata Tiago EV ஆகிய இரண்டும் நேரடியாக மோதுகின்றன. Compare features, range, and price to find the best electric car for your daily commute and occasional highway trips.
Advertisement

இந்தியாவில் புதிய காரை வெளியிட்டுள்ளது போர்ஷே

இந்தியாவில் 2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட 911 GT3 காரை வெளியிட்டுள்ளது போர்ஷே (Porsche). இது சில ஆண்டுகளக்கு முன்பு சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட 911 GT3 காரின் 992.2 வெர்ஷன் தான், தற்போது இது இந்தியாவிலும் வெளியாகியுள்ளது. 3.33 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த சூப்பர் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது போர்ஷே. இந்தக் காருக்கான முன்பதிவையும் தற்போது அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

புதிய பல்சர் பைக்குகளை யாரும் இப்படி எதிர்பார்க்கல!

இந்தியாவின் மிகவும் பிரபலமான பைக் மாடல்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) புதிய அவதாரத்தில் வரப்போகிறது. ஆம், பஜாஜ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'பல்சர் கிளாசிக்' (Pulsar Classic) பைக்குகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலோ சந்தைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பைக்கின் ஸ்பார்க் பிளக் பிரச்சனையை எப்படி கண்டுபிடுவது?

Motorcycle maintenance tips: பைக்கின் ஸ்பார்க் பிளக் பழுதடைந்தால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் முறைகளை இங்கே விரிவாகக் காணலாம். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவும் இன்ஜின் ஆயுளைக் காக்கவும் இந்த டிப்ஸ் உதவும்.

இந்தியர்களை பெருமைப்பட வைத்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தை இந்தியாவிலேயே கூட பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கார்களுடன் தான் தொடர்புபடுத்தி அறிந்திருப்போம். ஆனால் சர்வதேச அளவில் வேறொரு தயாரிப்பிற்காக மஹிந்திரா மிகவும் பிரபலம். அது வேறெதுவும் இல்லை, ட்ராக்டர்கள் தான். இந்த நிலையில் உலகளவில் ட்ராக்டர்கள் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மஹிந்திரா.
Advertisement

நம்ம சென்னைக்கு வராம அங்க போயிட்டாரே எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனம் மும்பை, டெல்லி, குருக்கிராம், பெங்களூருவை தொடர்ந்து ஹைதராபாத்தில் தனது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லாவின் 'எக்ஸ்ப்ரீயன்ஸ் செண்டர்' என அழைக்கப்படும் இந்த டீலர்ஷிப் ஷோரூமின் மூலம் இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.