மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனம்

சைக்கிள் வேண்டாம். பைக் அல்லது ஸ்கூட்டரும் வேண்டாம். இரண்டிற்கும் இடைப்பட்டு, ரொம்ப வேலை கொடுக்காமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தும் வாகனம் ஏதாவது இருக்கிறதா? இருக்கிறது, சைக்கிள் மற்றும் ஸ்கூட்டருக்கு இடைப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனமாக இதனைச் சொல்லலாம். அது வேறெதுவும் இல்லை, கோமாகியின் XR1 (Komaki XR1) எலெக்ட்ரிக் மொபெட் தான்.

மாருதி ஆல்டோ காரின் விலையில் புதிய கவாஸாகி பைக் அறிமுகம்!

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் (IKM) நிறுவனம் அதன் புதிய மை26 நின்ஜா 500 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நின்ஜா 500 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹேட்ச்பேக் விற்பனையில் கெத்து காட்டும் மாருதி

செடான்கள் அளவிற்கு இல்லையென்றாலும், தற்போதைய எஸ்யூவி அலையில் ஹேட்ச்பேக் கார்கள் கொஞ்சம் தாக்குப் பிடித்து வருகின்றன. ஆனால் அதற்கு முக்கியமான ஒரேயொரு நிறுவனம் மாருதி தான். எஸ்யூவிக்களைத் தவிர்த்து செடான் மற்றும் ஹேட்ச்பேக் உள்ளிட்ட மற்ற கார் பிரிவுகளை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மாருதி மட்டுமே. மே மாத ஹேட்ச்பேக் விற்பனையைப் பார்த்தால் இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை உயர்வு

இந்த 2026ம் ஆண்டு ஸ்கூட்டர்களுக்கான ஒரு திருப்புமுனையான ஆண்டாகக் கூறலாம். இந்த ஆண்டு நான்காவது முறையாக கடந்த மே மாதம் 7 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலான ஸ்கூட்டர்கள் விற்பனையாகி அசத்தியிருக்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களைத் தொடர்ந்து மே மாதமும் 7 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலாக சுமார் 7.39 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன.
Advertisement

இந்த காரெல்லாம் அவ்ளோதான் இனி முடிஞ்சுதுனு நெனச்சாங்க!

இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்கள் ஒவ்வொரு மாதமும் 15,000 - 20,000 என்ற விற்பனை எண்ணிக்கையை அனாயசமாக பதிவு செய்து வருகின்றன. அப்படிப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே வேறு ஒரு சில கார்கள் சமீப காலமாக தலைவலியாக இருந்து வந்தன.

கவாஸாகி பைக்குகளுக்கு அதிரடி ஜூன் மாத சலுகைகள் அறிவிப்பு!

கவாஸாகி இந்தியா தனது புகழ்பெற்ற நின்ஜா மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடி சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் இந்த அரிய வாய்ப்பில், நின்ஜா 1100SX, நின்ஜா ZX-6R மற்றும் 1000சிசி சூப்பர் பைக்கான நின்ஜா ZX-10R ஆகிய பைக் மாடல்களுக்கு யாராலும் கற்பனை செய்ய முடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் பைக் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?

LiveWire S4 Honcho எலக்ட்ரிக் மினி-மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி தொடங்கிவிட்டது! விலை, செயல்திறன், பேட்டரி மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் பற்றி அறியுங்கள். Explore LiveWire S4 Honcho electric mini-motorcycles: performance, removable batteries, and urban design.

பைக்கில் நீண்ட நேரம் ஓட்டும்போது கைகள் வலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Long ride hand pain relief. பைக்கில் நீண்ட தூரம் செல்லும்போது கைகள் மற்றும் மணிக்கட்டு வலி ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய எளிய முறைகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் இங்கே உள்ளன.
Advertisement

உங்கள் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி

மும்பையில் உள்ள தானே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை அப்பகுதி போலீஸார் கைது செய்துள்ளனர். தானே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை மூன்று சில நாட்கள் இடைவெளியில் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இவர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி, டொயோட்டாவிற்கு 'செக்' வைக்க வரும் ஹோண்டா கார்!

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா (Honda) நிறுவனத்தின் கார் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறி விடும் என யூகங்கள் கிளம்பின. ஆனால் அதை எல்லாம் மறுத்த ஹோண்டா நிறுவனம், இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது.

ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் 100கிமீ ஓட கூடிய புதிய கார்

சொகுசு கார்களின் சக்கரவர்த்தியான மெர்சிடிஸ் பென்ஸ், தனது அதிநவீன '2026 எஸ்-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்' (S-Class Facelift) காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மிக பிரம்மாண்டமான தோற்றத்துடனும், அதிநவீன தொழில்நுட்பங்களுடனும் களமிறங்கியுள்ள இந்த சொகுசு காரின் ஆரம்ப அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.20 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்ஜி வெளியிடும் நான்கு எலெக்ட்ரிக் கார்கள்

எலெக்ட்ரிக் கார்களுக்காக புகழ்பெற்ற எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமானது இந்தியாவில் அடுத்தடுத்து நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடவுள்ளது. தற்போது இந்தியாவில் குறைவான விலை கொண்ட நகரப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் கார் முதல், ப்ரீமியமான விலையுயர்ந்த பெர்ஃபாமன்ஸ மற்றும் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் வரை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது எம்ஜி மோட்டார்.
Advertisement

கார் கவர் தேர்வு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் டிப்ஸ்!

How to Choose and Use Car Cover: Tips

 

காரின் உண்மையான மைலேஜை கண்டுபிடிக்கும் ட்ரிக்!

How to check the mileage of the car Correctly? Here is the answer.

 

ஹார்லி டேவிட்சனின் விலை குறைவான பைக் விலை உயர்வு

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் விலை குறைவான பைக்கான X440-யின் விலையை உயர்த்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன். ஹீரோவுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பைக் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த X440 பைக்கை அந்நிறுவனம் வெளியிட்டது. ஓரளவிற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது இந்த பைக். தற்போது இதன் விலையை உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.

காரின் வீல் அலைய்ன்மென்ட் சரியில்லையென்றால் என்ன அறிகுறிகள் வரும்?

Wheel alignment symptoms in cars. உங்கள் காரின் வீல் அலைய்ன்மென்ட் சரியில்லையென்றால் ஸ்டீயரிங் இழுப்பது மற்றும் டயர் தேய்மானம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதைத் தவிர்க்கும் முறைகள் இதோ.
Advertisement

டெஸ்லாவின் புதிய எலெக்ட்ரிக் கார் சாலைக்கு வர துவங்கிடுச்சு!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் மாடல் Y L எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. 6 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் காரான இது SUV உடலமைப்பை கொண்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் விலையில் ஹீரோ களமிறக்கும் பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எக்ஸ்பல்ஸ் 421 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் புதிய விலைமிக்க அட்வென்ச்சர் பைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ள இது தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் உள்ளது. அந்த வகையில் லடாக்கில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே சோதனை செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

வாடகை காரில் வந்து இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah). ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 2026 ஐபிஎல் (2026 IPL) தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஜஸ்பிரிட் பும்ரா, இம்முறை விக்கெட் எடுக்கவே திணறினார்.

கர்நாடகா முதல்வர் கூட அவங்க ஊரில் இப்படி போயிருக்க மாட்டார்!

பொதுவாக, கார் ரேசராக இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டால் தனது சொந்த பயன்பாட்டு காரை இயக்குவதற்கு கூட டிரைவரை வைத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தனது காரை தானே ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, முதலமைச்சரின் பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கப்படும் அலுவலக காரையும் விஜய் அவ்வப்போது ஓட்டுகிறார்.
Advertisement

யமஹா vs சுஸூகி இரண்டில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது

மற்ற எந்த வெளிநாட்டு நிறுவனங்களை விடவும், ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் சிறப்பாகவே செயல்படும். இந்தியாவின் இருசக்கர வாகனங்களை விற்பனையில் சுஸூகி மற்றும் யமஹா ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டன.

ஜூலை மாதத்திற்குள் புக் செய்தால் ரூ.4,000 சேமிக்கலாம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய 'ஃபிளெக்ஸ்-ஃபியூல்' (Flex-Fuel) என்ஜின் கொண்ட ஸ்பிளெண்டர்+ மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பைக்குகளுக்கு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குகளுக்கு, தற்போதில் இருந்தே ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஹூண்டாய் கிரெட்டாவை விட அதிகம் விற்பனையான மாருதி கார்கள்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி தான். பெரும்பான்மையான கார் விற்பனை பிரிவுகளில் மாருதியே முன்னணியில் இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரிவில் மட்டும் மாருதியை பின்தள்ளி ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்தப் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி சுஸூகி.

பெட்ரோல் போடுவது போல மின்சார காருக்கு 5 நிமிடத்தில் சார்ஜ்!

BYD நிறுவனம் தனது புதிய அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது மின்சார வாகனங்களை வெறும் ஐந்து நிமிடங்களில் சார்ஜ் செய்யும். Discover how BYD's groundbreaking 5-minute fast charging technology is set to transform EV adoption in the UK.
Advertisement

இந்தியாவிலேயே முதல் ஆளா வாங்கியிருக்காரு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா இவி (Toyota Urban Cruiser e Bella EV) கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.