எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ரேஞ்சை அதிகரிப்பது எப்படி?

Electric Scooter Battery Range Tips. உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி ரேஞ்சை அதிகரிக்கவும், பேட்டரி ஆயுளை நீட்டிக்கவும் உதவும் எளிய மற்றும் பயனுள்ள பராமரிப்பு முறைகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படும் கவாஸாகி பைக்குகள்

இந்தியாவில் ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகள் விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது கவாஸாகி (Kawasaki). இந்நிலையில் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில பைக் மாடல்களின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் சொல்லை கேட்டு மாருதி உருவாக்கிய காரின் விலை!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் வேகன்-ஆர் காரை எத்தனாலில் இயங்கக் கூடியதாக சமீபத்தில் ஜூன் 4ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் பைக்

இந்தியாவில் தினசரி போக்குவரத்தை மிகவும் எளிதாக்கிய வாகனங்களுள் ஒன்று ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus). நினைவு கூர்ந்து பார்க்கும் போது சிறு வயதில் எங்கள் வீட்டிலும் ஒரு ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் இருந்தது. செகண்டு ஹேண்டாக அதனை வாங்கியிருந்தோம். அப்போது பைக்கின் ரெகுலர் சர்வீஸ் குறித்த புரிதல் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகள் சர்வீஸ் செய்யாமலேயே பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தோம்.
Advertisement

ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த கம்பெனி!

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவன கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய சந்தையை விட்டு ஹோண்டா நிறுவனம் வெளியேறி விடுமோ? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஹோண்டா நிறுவனம் இதை மறுத்தது. அத்துடன் இந்திய சந்தையில் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க தொடங்கியது.

கார் எஞ்சின் பிரச்னைகளும், அதற்கான சில எளிய தீர்வுகளும்...!

Common Car Engine Problems and Simple Solutions.

 

ஆபத்தை அறியாமல் கார் ஓட்டும்போது அன்றாடம் செய்யும் தவறுகள்!

From using mobile phones to jumping signals, human errors have caused majority of accidents on roads and highways

 

இந்தியாவில் வெளியாகும் புதிய டொயோட்டா கார்

வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட புதிய தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் ட்ரக்கை விரைவில் இந்தியாவிலும் வெளியிட டொயோட்டா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹைலக்ஸ் டிராவோ (Hilux Travo) என்ற பெயரில் 9ம் தலைமுறை மாடலை வெளியிட்டது டொயோட்டா. அதே மாடல் இந்தியாவிலும் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.
Advertisement

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் இரு எஸ்யூவி கார்கள் சோதனை!

பனி படர்ந்த மணாலி மலைப்பாதைகளில் இரண்டு அட்டகாசமான புதிய எஸ்யூவி கார்கள் ஒன்றாக வலம் வந்துள்ளன. அவை கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் அடுத்த தலைமுறை தயாரிப்புகள் ஆகும். இந்தியாவிற்காக இவை தயார் செய்யப்பட்டு வருகின்றன. அமர்த்யாஜித் சின்ஹா என்பவரால் மணாலியில் ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட (Spy shots) இந்த கார்கள், புதிய 2027 கியா சொனெட் (Kia Sonet) மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) ஆகும். இவை இரண்டும் மிகக் கடுமையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் ஒன்றாகச் சோதனை செய்யப்படுவது, ஆட்டோமொபைல் உலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது!

டாடா டியாகோ அடிப்படை வேரியன்ட் வசதிகள்

குறைவான விலை கொண்ட தொடக்கநிலை ஹேட்ச்பேக் வகை காரான டியாகோவை (Tiago) கடந்த மாதம் அப்டேட் செய்தது டாடா. புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த ஃபேஸ்லிப்ட் மாடல் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.

தமிழ்நாட்டில் EV கார் சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

EV Car Charging Safety Tips: தமிழ்நாட்டில் மின்சார கார் வைத்திருப்பவர்கள் சார்ஜ் செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் பேட்டரி பராமரிப்பு முறைகள் இங்கே.

5 பேர் போகும் ரெனால்ட் காரை வாங்க கஸ்டமர்ஸ் வர மாட்றாங்க!!

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் 4 கார் மாடல்களுள் கைகர் ஒன்றாகும். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட, விலை குறைவான SUV வகையைச் சேர்ந்த காராக ரெனால்ட் கைகர் விளங்குகிறது. விற்பனையில் டாடா பன்ச், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்கும் கைகர் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

இன்ஸ்சூரன்ஸ் பணத்தை அதிகமா பெற செம்ம ட்ரிக் இருக்கு!!

இந்தியாவில் கார் வாங்குபவர்களில் 95 சதவீதத்தினர் பூஜ்ஜிய தேய்மான கவரேஜை இன்ஸ்சூரன்ஸ் திட்டத்துடன் வாங்குகின்றனர் என கூறும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட அனைத்து இந்திய கார் உரிமையாளர்களும் இந்த ஆட்-ஆனை தங்களது கார் இன்ஸ்சூரன்ஸில் சேர்க்கின்றனர். இந்த இன்ஸ்சூரன்ஸ் கவரேஜில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

நாடு முழுக்க புதிய எரிபொருளுக்கு பச்சைக் கொடி காட்டிய அரசு!

ஒரு துளி பெட்ரோல் கூட கலக்கப்படாத இ100 எரிபொருளுக்கான வழிமுறைகளுக்கு மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா, சுஸுகி ஸ்கூட்டர்களுக்கு பதிலாக வாங்கலாம்!

ஏப்ரிலியா நிறுவனம் அதன் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களில் புதியதாக ட்ரிப்யூட் எடிஷன் என்கிற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இராணுவத்தினரின் மகத்தான பணிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புத்துணர்ச்சியான மேட் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரேக் ஃபெயிலியரில் இருந்து தப்பிக்க இத டிரை பண்ணி பாருங்க!!

வாகனம் ஒன்றை இயக்குவது சாதாரணமான விஷயமாக நமக்கு தோன்றலாம். ஆனால், எவ்வளவு பெரிய காரியத்தை நாம் தினந்தோறும் செய்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? டன்களில் எடைக் கொண்ட உலோகத்தை, இரப்பர் டயரின் மீது ஏற்றி இயக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் இயக்கத்திற்கு குறுக்கே யாராவது வந்தால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதை நாள்தோறும் சாலை விபத்துகளின் மூலம் பார்த்து வருகிறோம்.
Advertisement

புதிய ஹூண்டாய் ஐ20: இந்த 5 அம்சங்கள் உங்களை அசரவைக்கும்!

இந்தியாவில் வரவிருக்கும் புதிய தலைமுறை Hyundai i20-ன் 5 முக்கிய அம்சங்கள், வடிவமைப்பு, எஞ்சின் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பற்றி அறியுங்கள். Explore its advanced K3 platform, powerful engine, ADAS, and futuristic design. Don't miss out!

மலிவான 7-சீட்டர் கார்... சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு?

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அளவில் பெரியதான கார், டிரைபர் ஆகும். அளவில் பெரியதான MPV வகையை சேர்ந்த காராக இருப்பினும் குறைவான விலையில் கிடைப்பது டிரைபரின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். 7 பேர் அமரக்கூடிய டிரைபர் கார் வெறும் ரூ.5.81 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பைக்கில் சரியான டயர் காற்றழுத்தம் ஏன் முக்கியம்?

Bike Tyre Pressure Maintenance: பைக்கில் சரியான டயர் காற்றழுத்தம் பராமரிப்பது மைலேஜ் மற்றும் பாதுகாப்பிற்கு மிக அவசியம். டயர் ஆயுளை அதிகரிக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த எளிய டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.

ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்!

ரெனால்ட் டஸ்டர் கார்களின் விற்பனை ஆனது புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் பார்த்து பார்த்து புதிய டஸ்டரை உருவாக்கி அறிமுகப்படுத்திய நிலையில், அதன் விற்பனை மீண்டும் குறைய துவங்கி இருப்பது குறித்து விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

மாருதியில் பலர் கண்மூடித்தனமாக வாங்கும் 3 ஹேட்ச்பேக் கார்கள்

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை எப்போதுமே உச்சத்தில் இருக்கும் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த வகையில் கடந்த 2026 மே மாதத்திலும் மூன்று ஹேட்ச்பேக் கார் மாடல்கள் 17 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து, கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மேக்ஸி ஸ்கூட்டர் மைலேஜ் விவரங்கள்

இந்தியாவில் ஹீரோ விற்பனை செய்து வரும் கவனிக்கத்தக்க ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்று ஸூம் 160 (Xoom 160). ஸூம் என்ற பெயரிலேயே ஹீரோ விற்பனை செய்து வரும் மூன்று ஸ்கூட்டர்களில் ஒன்று இது. ஸூம் 125 மற்றும் ஸூம் 110 ஆகிய ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களையும் ஹீரோ இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

காரில் டாஷ்கேம் பயன்படுத்துவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?

Car safety dashcam benefits. காரில் டாஷ்கேம் பயன்படுத்துவதால் விபத்து ஆதாரங்கள், காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பில் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியா களமிறக்கப்பட்ட கார்...!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நடந்து முடிந்த கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,760 கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு ஆறு கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், அது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய விரிவான விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைத்தாலும், வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறிய ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாய் மட்டுமே. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பைக்குகளை விட குறைவான விலை ஆகும்.