ரைடிங் செல்ல விரும்புபவர்கள் காரில் செல்வதை விட பைக்கில் தான் அதிகம் செல்ல விரும்புவர். சிலு சிலு வென வரும் காற்று, சிறிய சிறிய இடங்களிலும் பயணிக்கும் வாய்ப்பு என அனைத்தையும் தாண்டி பைக்கில் தான் த்ரில் அதிகம்.புதிதாக பைக் வாங்குபவர்கள் தாங்களுக்கான பைக்கை எப்படி தேர்ந்தேடுக்க வேண்டும். பைக்கில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், என்பது குறித்த சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் என்பது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. மேலும், பல பட்ஜெட் கார்களில் கூட விருப்பத்தின் பேரில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் சைடு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சீட் கவர்கள் போடுவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஸ்டீயரிங் வீலுக்கு நெருக்கமாக அமர்ந்து...
சிறப்பு கார் கடன் திட்டங்களை தேர்வு செய்யும்போது நிதானமாக முடிவு செய்வது அவசியம். பொதுவாக நீண்ட கால கடன் திட்டங்களை தேர்வு செய்யும்போது அதிக வட்டியை தலையில் சுமந்து கொண்டே காரை ஓட்டும் நிலை ஏற்படும். எனவே, கார் கடன் திட்டங்களை கவனமாக தேர்வு செய்வது நல்லது.