இந்தியாவிற்காக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் செய்த காரியம்
ஆட்டோமொபைல்
- 1 month, 26 days ago
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா (Tesla) நிறுவனம், கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. தற்போதைய நிலையில் ஒரே ஒரே எலெக்ட்ரிக் காரை (Electric Car) மட்டுமே டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அது டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) ஆகும்.