பைக்கில் சங்கிலி சத்தம் அதிகரிப்பதற்கு காரணம் என்ன? எப்படி சரி செய்வது?

Motorcycle chain maintenance tips. பைக்கின் செயின் சத்தத்தை குறைத்து அதன் ஆயுளை அதிகரிக்க எளிய பராமரிப்பு முறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

500 கிமீ ரேஞ்சுடன் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி

வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்தியாவிலும் கடந்த ஆண்டிலிருந்து எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை VF8 எலெக்ட்ரிக் காரை வியட்நாமில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதே காரை இந்தியாவிலும் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த VF8 எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் வின்ஃபாஸ்ட் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் வெயிலில் கார் ஏசி குளிர்ச்சி குறைவதற்கான முக்கிய காரணங்கள்

Car AC maintenance tips. தமிழ்நாட்டில் கோடை வெயிலில் கார் ஏசி குளிர்ச்சி குறையாமல் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள் மற்றும் முக்கிய காரணங்கள் இதோ.

வளர்ந்த நாடுகளின் தயாரிப்புகளை விஞ்சும் இந்திய ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). ஏத்தர் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Most Affordable Ather Electric Scooter) என்ற பெருமையை ரிஸ்டா தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவு செய்து வருகிறது.
Advertisement

ரூ.87 ஆயிரத்தில் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC பைக்கை அப்கிரேட் செய்து மே 27ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 'சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0' என்கிற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய 125சிசி ஹீரோ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் vs ஹூண்டாய் வெர்னா: எது சிறந்தது?

புதிய Honda City Facelift மற்றும் Hyundai Verna Facelift இடையே விரிவான ஒப்பீடு. வடிவமைப்பு, என்ஜின், வசதிகள், பாதுகாப்பு மற்றும் விலை அடிப்படையில் எது சிறந்தது? Ultimate showdown: Honda City Facelift vs Hyundai Verna. Which sedan wins on design, features, and value?

அதிரடி முடிவை எடுத்த மாருதி சுஸுகி!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நாம் கண் விழித்ததும் பார்க்கும் முதல் செய்தியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு (Petrol, Diesel Price Hike) இருக்கிறது. சென்னையில் (Chennai) கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று (மே 27) அதன் விலை 108.20 ரூபாயாக உள்ளது.

வளர்ந்து வரும் ஹீரோவின் 125 சிசி ஸ்கூட்டர்

முன்பை விட இப்போது அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது இப்போது தேர்ந்தெடுப்பதற்கு நிறைய ஸ்கூட்டர் மாடல்களும் சந்தையில் கிடைக்கின்றன. இது அதிகளவிலான விற்பனைக்கும் வித்திட்டிருக்கிறது. ஸ்கூட்டர் என்றவுடன் வாடிக்கையாளர்களின் மனதில் முதலில் தோன்றுவது ஆக்டிவா, ஜூப்பிட்டர் அல்லது அக்சஸ் தான்.
Advertisement

எம்ஜி மெஜஸ்டர் எஸ்யூவி கார் விலைகள் அறிவிப்பு!

JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் புதிய மெஜெஸ்டர் காரை இந்தியாவின் முதல் D+ எஸ்யூவி காராக விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மெஜஸ்டர் காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், மே 27ஆம் தேதியான இன்று விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 4.75 லட்சத்துக்கு புதிய காரை களமிறக்கும் டாடா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (மே 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்

இந்தியாவில் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வாங்க நினைப்பது எஸ்யூவி கார்களைத் தான். இதனால் அதிகம் அடி வாங்கியிருப்பது செடான் கார்களின் விற்பனை தான். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட செடான்களின் விற்பனை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் எஸ்யூவிக்களை விரும்புவதால் ஆட்டோமொபைல் நிறுவனங்களே கூட புதிய செடான் கார்களை வெளியிடுவதில்லை. தற்போது ஒரு கையளவு செடான் மாடல்களே ஒட்டுமொத்தமாக மாஸ் மார்க்கெட் பிரிவில் விற்பனையில் இருக்கின்றன.

25கிமீ மைலேஜ் தரும் கார்களை உருவாக்கும் கியா & ஹூண்டாய்!

கியா நிறுவனம் இந்தியாவில் அதன் செல்டோஸ் காரின் ஹைப்ரீட் வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் அதன் கிரெட்டா காரை ஹைப்ரீட் வெர்சனில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த ஹைப்ரீட் கார்களின் அறிமுகத்தால், அவை டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுவது படிபடியாக குறைத்துக் கொள்ளப்படும். அதேவேளையில், இந்த ஹைப்ரீட் கார்களில் மைலேஜும் அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி.
Advertisement

பழைய காரை புதுசாக மாற்ற சிம்பிளான 4 டிப்ஸ்!!

பல இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் பழையதாகுவது நிச்சயமாக எவர் ஒருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். காரை விற்கவும் மனம் இல்லாமல், அதனை சரிச்செய்யவும் நேரம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த தொகுப்பில் சில கார் டிப்ஸ்களை பார்க்க போகிறோம். உங்களது காரில் நாங்கள் கூறும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து பாருங்கள். பழைய தோற்றத்தில் இருந்த கார் வயது குறைந்து புதியது போன்று தெரியும். இந்த மாற்றங்கள் யாவும் எளியது மற்றும் செலவு குறைந்தது. தினந்தோறும் பயன்படுத்தும் உங்களுக்கே உங்களது கார் புதியதாக தெரியும்.

மிகவும் கம்மி விலையில் வெளியாகும் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்

மேம்படுத்தப்பட்ட டியாகோ EV காரை நாளை (மே 28) இந்தியாவில் வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். டியாகோ ஹேட்ச்பேக்கை பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் CNG என பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் டாடா விற்பனை செய்து வருகிறது. அனைத்தும நாளை அப்டேட் செய்யப்படவிருக்கின்றன. இதில் எலெக்ட்ரிக் காரான டியாகோ EV-யில் என்னென்ன மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

ரூ.1.5- 2 லட்சம் கூடுதலா செலவு செய்தால் சூப்பரான ஹோண்டா கார்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சிட்டி கார் SV, V, ZX, ZX+ என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1980, 90களில் உச்சத்தில் இருந்த நடிகர் வாங்கிய போர்ஷே கார்!

நடிகர் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முதன்முதலாக 'திரிஷ்யம்' என்கிற பெயரில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் அதன்பின் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை கதாபாத்திரத்தில் பிரபலமான தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நரேஷ் நடித்திருந்தார்.
Advertisement

அம்பாஸிடர், பத்மினி இடத்தை பிடித்த மாருதி, ஹூண்டாய் கார்கள்!

இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களாக செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில செடான் ரக கார்கள் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இதற்கு ஒரு உதாரணம்.

ராயல் என்ஃபீல்டு வெளியிடும் புதிய பைக் இது தான்

ராயல் என்ஃபீல்டு சீக்கிரமா வெளியிடுங்க என வாடிக்கையாளர்கள் ஆர்வமாகக் கேட்டு வரும் ஒரு பைக் மாடலாக புல்லட் 650 இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் இந்த கிளாஸிக் க்ரூஸர் பைக்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. அதனைத் தொடர்ந்து அதே நவம்பர் மாதமே கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் இந்தியாவிலும் இந்த பைக்கைக் அறிமுகப்படுத்திவிட்டது.

13.30 லட்ச ரூபாய் ஷோண்டா காரை ஷோரூமில் பார்க்க, வேற லெவல்!!

புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் வி வேரியண்ட் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமில் காட்சித் தந்துள்ளது. இதுதொடர்பாக 'அடி ஸோன்' என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியாகும் 1000 கிமீ ரேஞ்சு தரக்கூடிய கார்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது சீனாவைச் சேர்ந்த BYD. தற்போது இந்தியாவில் புதிய கார் ஒன்றை வெளியிடவிருப்பது குறித்த டீஸர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது வரை எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம், முதல் முறையாக பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவிருப்பதாக டீஸரில் குறிப்பிட்டுள்ளது.
Advertisement

வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த கார் மறுபடியும் வருது!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஹோண்டா ZR-V ஹைப்ரிட்: 5 அம்சங்கள் உங்களை அசத்தும்!

Honda ZR-V Hybrid எஸ்யூவி இந்தியாவின் அறிமுகம், முக்கிய அம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் விவரங்கள் இங்கே. Discover the powerful 2.0L hybrid engine, premium design, ADAS tech, and spacious cabin of the upcoming Honda ZR-V Hybrid SUV.

டிவிஸ்ஸுக்குப் போட்டியாக வரும் புதிய யமஹா பைக்

இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பைக் மாடலாக யமஹாவின் R15 இருந்து வருகிறது. இந்த பைக்கை ஒரு முறையாவது வாங்க வேண்டும் என்று நினைக்காத இளைஞர்களே இந்தியாவில் இல்லை என்று கூற முடியும். காரணம் மிகவும் குறைவான விலையில் ரேஸ் பைக்கின் அனுபவம் மற்றும் பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய ஒரே பைக் யமஹா R15 தான்.

வெறும் ரூ.5 லட்சத்தில் நம்பகமான எம்ஜி எலெக்ட்ரிக் கார்!

எம்ஜி கோமெட் இவி, இந்தியாவில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று. பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இருப்பினும், அளவில் சிறியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் காரை தாராளமாக வாங்கலாம் என கூறுவதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

பைக்கின் விலையை இதைவிட கம்மி பண்ண முடியாது...!

அல்ட்ராவயலட் நிறுவனம் அதன் எஃப்77 கிராஸ்ஓவர் எலெக்ட்ரிக் பைக்கில் புதியதாக விலை குறைவான வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.2.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக் உடன் ஒப்பிடுகையில் எந்த அளவிற்கு வேறுப்பட்டது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.