5 பேர் வரை பயணம் செய்யும் வகையிலான ஃபெராரி கார்

நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு சர்வதேச அளவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை (Electric car) அறிமுகப்படுத்தியிருக்கிறது சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி (Ferrari). எரிபொருள் காரைப் போலவே டாப் பெர்ஃபாமன்ஸைக் கொண்ட காராகவே தங்களது முதல் எலெக்ட்ரிக் காரையும் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. லூஸ் (Luce) என இந்த முதல் எலெக்ட்ரிக் காருக்குப் பெயரிட்டிருக்கிறது ஃபெராரி.

டாடாவை அடிச்சு நொறுக்கீட்டு மாருதி மேல வரான்!

உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) வரும் ஜூன் 5ம் தேதி (June 5) கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் (Flex Fuel Vehicle) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தெரிவித்துள்ளார்.

டியாகோ காரில் டாடா கொடுக்கும் வசதிகள்

இப்போது மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வெளியிடவிருக்கும் மேம்படுத்தப்பட்ட டியாகோ (Tiago) ஹேட்ச்பேக்கைத் தான். வரும் மே 28ம் தேதியன்று இந்தக் கார் வெளியாகிறது. பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வடிவிலும் இந்தக் காரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மூன்றையுமே மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

கார் தண்ணீருக்குள் மூழ்கும்போது எப்படித் தப்பிக்க வேண்டும்?

கார் விபத்தில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பது குறித்த விபரங்களைக் காணலாம்.
Advertisement

உங்கள் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிப்பது எப்படி?

உங்கள் வாகனம் குறைவான உயரத்தால் தரையில் உரசுகிறதா? வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸை எப்படி உயர்த்துவது எனக் காணலாம் வாருங்கள். முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஹீரோ- ஹோண்டா போட்டியில் ஜெயிக்க போவது யார்?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த 1 வருடத்திற்கு உள்ளாக 12 புதிய தயாரிப்புகளை சந்தையில் களமிறக்க உள்ளதாக ஹீரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் ஹோண்டா

இந்தியாவில் புதிதாக ADV160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது ஹோண்டா. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவில் ஹோண்டா காப்புரிமைக்காகப் பதிவு செய்யும் மூன்றாவது இருசக்கர வாகன டிசைன் இதுவாகும். இதற்கு முன்பு WN7 என்ற எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஏர்பிளேடு என்ற மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டர்களின் டிசைனையும் இந்தியாவில் காப்புரிமைக்காக ஹோண்டா பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் செய்த இரண்டே மாதங்களில் விலையை உயர்த்தும் டிரையம்ப்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் புதிய 350சிசி பைக்குகளின் விலைகளை வருகிற ஜூன் மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள்ளன. இந்த வகையில் 400சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளன என்பதையும், விலை உயர்வை பெறும் 400சிசி டிரையம்ப் பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

மிகவும் பிரபலமான மாருதி சுஸுகி காரின் விற்பனை நிறுத்தம்?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு சில கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வளவு சிறப்பான வரவேற்பு இல்லை. மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

அதிக மைலேஜ் கொடுக்கும் செடான் காரை வெளியிட்டுள்ள ஹோண்டா

சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது ஹோண்டா. ஃப்ரஷ்ஷான டிசைன், கூடுதல் வசதிகள் மற்றும் முந்தைய மாடலில் இருந்த அதே பவர்ட்ரெயினுடன் புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மேம்படுத்தப்பட்ட காரின் மைலேஜ் குறித்த தகவல்களை ஹோண்டா பகிர்ந்து கொண்டுள்ளது. புதிய சிட்டி செடான் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

6 லட்சம் ரூபாய்க்கு அதிக மைலேஜ் கொடுக்கும் கார்

இந்தியாவில் சில கார்களுக்கு மாறாத மவுசு உண்டு. அவை என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் அந்த மவுசு அப்படியே தான் இருக்கும். அப்படியான கார்களில் ஒன்று மாருதியின் பெலினோ (Maruti Baleno). ப்ரீமியமான ஹேட்ச்பேக் கார் ஒன்றை சற்று குறைவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சாய்ஸாக பெலினோவே இருந்து வருகிறது.

பென்ஸ் கார் மாதிரி இருந்தாலும் மாருதி கார் விலையிலதான் வருது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அடுத்த ஆண்டு (2027), ரெனால்ட் பிரிட்ஜர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Advertisement

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 5 சிறந்த கார்கள்!

90-களின் கார்கள் இந்திய வாகன ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன. இன்றும் இந்திய சாலைகளில் ஓடும் டாப் 5 ஐகானிக் கார்களைப் பற்றி அறியுங்கள். Discover the top 5 iconic 90s cars that continue to rule Indian roads, blending nostalgia with reliability.

அதிக மைலேஜுடன் மிகவும் குறைவான விலை கொண்ட பைக்

இந்திய வாடிக்கையாளர்கள் தங்கத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விரும்புவது பைக்கின் மைலேஜைத் தான். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு பைக் அதிக மைலேஜ் கொடுக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பைக்கை இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும். எனவே தான் முடிந்த அளவிற்கு குறைவான பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையிலான பைக் இன்ஜினை உருவாக்குவதில் இந்தியாவில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.

இந்தியாவே காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடங்கியது!

இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி (Full Size SUV) செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார் எது? என்று கேட்டால், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) என கொஞ்சம் கூட தயங்காமல் உறுதியாக பதில் சொல்லலாம். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கார் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

அடுத்து இந்தியாவில் வெளியாகும் புதிய எஸ்யூவிக்கள்

இந்தியா போன்ற பெரிய குடும்பங்களைக் கொண்ட நாடுகளில் 7 சீட்டர் கார்களுக்கான தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு 7 சீட்டர் காரை வாங்கிவிட்டால், தேவைப்படும் போது கூடுதலான ஆட்களை காரில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைக்காத வாடிக்கையாளர்களே இந்தியாவில் இருக்க முடியாது. இதனாலேயே கார் தயாரிப்பு நிறுவனங்களும் தற்சமயம் நிறைய 7 சீட்டர் கார்களை, குறிப்பாக எஸ்யூவிக்களை வெளிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
Advertisement

அதிக மைலேஜ் தரும் கார்களின் விலை பெரிய அளவில் குறையுது!

இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து (Petrol, Diesel Price Hike) கொண்டே வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று (மே 25) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107.77 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு இந்திய விற்பனை

கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே 1 லட்சம் பைக்குகள் என்ற விற்பனை அளவை சராசரியாகப் பதிவு செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதமும் சுமார் 1.04 லட்சம் பைக்குகள் என்ற விற்பனை அளவைப் பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 37 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு ஏப்ரலில் 76,000 பைக்குகளையே இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

விமானத்தில் எத்தனை சிசி இன்ஜின் இருக்கும்?

நாம் கார், பைக்குகளில் இன்ஜின் இவ்வளவு சிசி என சொல்கிறோமோ அதே போல விமானங்களில் உள்ள இன்ஜின் எத்தனை சிசி இருக்கும் என உங்களால் யூகிக்க முடிகிறதா? கார் பைக்குகளை விட விமானங்கள் அதிக வேகமாக பயணம் செய்யும் நிலையில், இந்த கேள்வி பலருக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரை 20 கி.மீ மைலேஜ் தர வைப்பது இவ்வளவு ஈஸியா?

லேசான வாகனத்தை பராமரிப்பது மற்றும் டயர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது போன்ற எளிய மாற்றங்களின் மூலம் உங்கள் காரின் மைலேஜை 20-30% வரை அதிகரிப்பது எப்படி என்பதை அறியுங்கள்.
Advertisement

டிவிஎஸ் வெளியிட்டுள்ளது புதிய ஸ்கூட்டர்

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் ஜூப்பிட்டர் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் 125 சிசி மாடலை புதிய நிறங்களுடன் அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ். இதுவரை நாம் பார்க்காத வகையில் தனித்துவமாக இருக்கின்றன இந்தப் புதிய நிறங்கள். இந்தப் புதிய நிறங்களுடன் இனி ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை 11 வகையான நிறத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

2வது திரைப்படத்தை ஹிட் ஆக்கிய இயக்குனருக்கு கார் பரிசு!

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான பிரெஸ்ஸா கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இதனை சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றிய இயக்குனருக்கு பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் வாங்கிய புதிய கார்...!

மஹிந்திரா தார் ஆனது இந்தியாவின் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. இதனாலேயே 3 கதவுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த தார் வாகனத்தை 5 கதவுகளுடன் தார் ராக்ஸ் என்கிற பெயரில் கடந்த 2024ஆம் ஆண்டில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்திற்கு பின் தார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

பஜாஜ்க்கு போட்டியாக ஸ்கூட்டர் உருவாக்குறது பெரிய விஷயம்!

ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3வது ஜென்ரேஷன் அப்கிரேட் உடன் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு என்பதை சமீபத்தில் விரிவான ரிவியூவாக நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த தொகுப்பில் என்ன பார்க்க போகிறோம் என்றால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் 3501 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய ரிவர் இண்டீ எந்த அளவிற்கு சிறந்ததாக விளங்குகிறது என்பதை பற்றி ஆகும்.
Advertisement

எலக்ட்ரிக் சைக்கிள்: ₹30,000-க்குள் சிறந்த 5 மாடல்கள்!

தினசரி நகரப் பயணங்களுக்கு மலிவான எலக்ட்ரிக் சைக்கிள் தேடுகிறீர்களா? 30,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த 5 மாடல்களை இங்கே கண்டறியுங்கள். Discover the top 5 affordable electric cycles in India under ₹30,000 for eco-friendly and budget-friendly commuting.